Aafiya Arabic Academy

Aafiya Arabic Academy

Share

அரபி மொழியியல்

28/02/2024
04/12/2021

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி,
அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு .............
அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:21

02/12/2021

السلام عليكم و رحمة الله و بركاته

06/09/2020

இறைவனின் திருப்பெயரால்...

ஒருவருட ஆன்லைன் அரபி
இலக்கண வகுப்பின்
காலாண்டு தேர்வு முடிவுகள்

மொத்த மதிப்பெண்கள் 100

அஸாருதீன் 95

மஸ்வூத் 91

நிஜாமுதீன் 86

அஸ்ஃபக் 84

முஹைதீன் 82

A . அஜீஸ் 81

ஷைஃபுல்லாஹ் 75

ஹாரீஸ். 71

ஆரீஃப். 68

U . ஃபாரூக் 65

இறைவன் தேர்வு எழுதிய அனைவருக்கும் பயனுள்ள கல்வியையும் , ஈமானையும் அதிகரிப்பானாக

21/06/2020

السلام عليكم و رحمة الله وبركاته

18/05/2020

இறைவனின் திருப்பெயரால்....

அரபி இலக்கண வகுப்பு
( ஒரு வருட ஆன்லைன் வகுப்பு )


மாணவர்
சேர்க்கையின் இறுதி நாள் : - 31 - 5 - 20

நேர்காணல் : - 1 - 6 - 20 திங்கட்கிழமை
( தொலைபேசி மூலம் )

5 - 6 - 20 வெள்ளிக்கிழமை முதல்
வகுப்புகள் ஆரம்பம்

சேர்க்கை மற்றும் விபரங்களுக்கு
9382730258

Photos from Aafiya Arabic Academy's post 18/05/2020
Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chennai
600099