Speak English fluently with varshini

Speak English fluently with varshini

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Speak English fluently with varshini, Language school, moolakadai, Chennai.

28/04/2026
28/04/2026



20/06/2025



ஒரு மொழிய நாம பேசாம, காதுல கேட்டு மட்டும் கத்துக்கவே முடியாது. அதனால தான் எவ்ளோ வீடியோ பாத்தாலும் நம்மளால இங்லீஷ்ல பேச முடியிறது இல்ல.
இங்லீஷ்ல பேச company இல்ல னு நினைக்கிறவங்களுக்காகவே speaking session ஆரம்பிக்க போறோம். இதுல தினமும் ஒரு மணி நேரம் பல டாபிக்ல பேசி பழகலாம். கூடவே vocabulary, translation னும் சொல்லி தருவோம். Fees 30 நாளுக்கு 2000.
தேவைபடுறவங்க 9150556253 க்கு whatsapp பண்ணுங்க.
குழந்தைகளும் சேரலாம்.

03/04/2025



டிகிரி முடிச்சிருந்தாலும் பலரால english பேச முடியாது. பயமும் தயக்கமும் ஒரு காரணமா இருக்கும். இன்னும் சிலருக்கு grammar mistakes வரும்.
எங்களோட communication training ல இதுக்கெல்லாம் சரியான வழிகாட்டுதல்களோட classes நடத்துறோம். தேவைனா தொடர்பு கொள்ளுங்க. Happy learning 30 classes 3500. Grammar, speaking practice, vocabulary, pronunciation and idioms சொல்லி தரப்படும்.

வாட்ஸப்லயே பாடங்கள் வந்து உங்களுக்கு ஓய்வாக நேரத்துல படிச்சு ஹோம்வர்க் செஞ்சு, அத கரெக்ஷன் பண்ணி சொல்லி குடுக்கவும் ஒரு வழி இருந்தா எப்படி இருக்கும்..?
அதுக்காக தான் நாங்க இப்ப வாட்ஸப் க்ளாஸ் ஆரம்பிக்க போறோம்.
நேரடியா போய் கத்துக்குற போது என்னெல்லாம் சொல்லி தருவாங்களோ அதெல்லாமே கண்டிப்பா இதிலும் சொல்லி தரப்படும்.
Grammar, vocabulary, pronunciation அது மட்டுமில்லாம தினமும் உங்களுக்கு ஆடியோ மூலமா பேசவும் பயிற்சி அளிக்க படும்.
மேலும் தகவல்களுக்கு 9150556253.

Fees 999 for 30 days.

26/01/2025



வாட்ஸப்லயே பாடங்கள் வந்து உங்களுக்கு ஓய்வாக நேரத்துல படிச்சு ஹோம்வர்க் செஞ்சு, அத கரெக்ஷன் பண்ணி சொல்லி குடுக்கவும் ஒரு வழி இருந்தா எப்படி இருக்கும்..?
அதுக்காக தான் நாங்க இப்ப வாட்ஸப் க்ளாஸ் ஆரம்பிக்க போறோம்.
நேரடியா போய் கத்துக்குற போது என்னெல்லாம் சொல்லி தருவாங்களோ அதெல்லாமே கண்டிப்பா இதிலும் சொல்லி தரப்படும்.
Grammar, vocabulary, pronunciation அது மட்டுமில்லாம தினமும் உங்களுக்கு ஆடியோ மூலமா பேசவும் பயிற்சி அளிக்க படும்.
மேலும் தகவல்களுக்கு 9150556253.

Fees 999 for 30 days.

02/01/2025





The changes in the policy is expected to be finalised by the end of this month
இதுல என்ன தப்புனு கண்டுபிடிக்க முடியுதா உங்களால?

Answer: is expected. Policyயில் உள்ள மாற்றங்கள். அப்ப இது plural

சரியான வாக்கியம்: The changes in the policy are expected to be finalised by the end of this month இப்படி சொல்லனும்.


Piblings (noun)
Meaning: "Piblings" is a gender-neutral term used to collectively refer to a person's aunts and uncles, regardless of gender. It combines "parent" and "sibling" to create a single word for these relatives
அர்த்தம் : அப்பா கூடவோ அம்மா கூடவோ பிறந்தவங்கள பொதுவா குறிப்பிட Piblings னு சொல்லலாம். Parents + Siblings = Piblings

Pronunciation:பிப்லிங்ஸ்


Add insult to the injury
Meaning : To make a bad situation even worse
ஒரு மோசமான நிலமைய மேலும் மோசமாக்குறத குறிக்க இத உபயோகிக்கலாம்

உதாரணமா:
Their basement was flooded, and then, to add insult to the injury, a pipe burst in the kitchen.


நீங்க என்ன படிச்சிருக்கீங்க, ஏன் அந்த course எடுத்தீங்க, அதுல என்ன பிடிச்சுது, என்ன பிடிக்கலை, எப்டி படிச்சீங்கனு எல்லாம் ஒரு 2 நிமிஷத்துக்கு விளக்குங்க

Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Speak English fluently with varshini

01/01/2025


01/01/2025





Send me the datas immediately
இதுல என்ன தப்புனு கண்டுபிடிக்க முடியுதா உங்களால?
Answer: datas. பலர் செய்யிற தப்பு, நிறைய டேட்டானா டேட்டாஸ்னு சொல்றது.
Dataவே plural word dhan. ஒரே ஒரு data இருந்தா அது datum.
சரியான வாக்கியம்: send me the data immediately இப்படி சொல்லனும்.


Wily (adjective)
Meaning: clever at getting what you want, and willing to trick people.
அர்த்தம் : தந்திரமான, கபடமான

Pronunciation:வை'லி

உதாரணமா :
The wily cat quickly escaped through the open window.

The detective admired the thief's wily tactics, even as he worked to catch him.


Burn the midnight oil
Meaning : To stay up working especially studying, late at night
இரவு முழுக்க முழிச்சு இருந்து ஒரு வேலைய செய்யிறத குறிக்க இத உபயோகிக்கலாம்.

உதாரணமா:
She has an exam next week. So she's burning the midnight oil

The team was burning the the midnight oil to finish the project before the deadline.


உங்க வாழ்க்கைல நடந்த ஒரு celeberation, அது birthday partyயோ, diwaliயோ, pongalஓ எதாவது ஒன்ன ஒரு 2 நிமிஷத்துக்கு விளக்குங்க

Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Speak English fluently with varshini

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Moolakadai
Chennai
600060