Neet Academy. Gokulam Coaching Centre.

Neet Academy. Gokulam Coaching Centre.

Share

A needy neet teaching for students studying with NCERT Syllabus is our main motto.

30/01/2023

இன்று ஐயாவை சந்தித்த நன்னாள்

15/01/2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கட்டும் பொங்கல்
பொழியட்டும் அன்பு
புலரும் இக்காலையாய்
பூக்கட்டும் எக்காலையும் ....

எவ் உயிரையும் வாழ்த்தும்
பகலவனை
எவ்விதத்திலும் காக்கும்
பல்லுயிரை
எவ்விதையையும் உயிராக்கும் பூமித்தாயை
இவ்விதமாய் வாழ்த்தி
மகிழ்வோம் ...

நாவால் உணர்வால்
உயிரால் வாழ்த்த
இந்நாள் ...
இன் நாள்
நன் நாள்
பொன் நாள்.

அன்புடன்
ஸ்ரீ அனந்த நாராயணன்
ஆசிரியர் கோகுலம் பயிற்சி மையம்

31/12/2022

புத்தாண்டே வருக;
புத்துணர்வு தருக!

கோகுலத்தின் மணிகளே
கோலாகலமான புத்தாண்டை
கொண்டாடி மகிழ்ந்திட
குதூகலிப்போம் வருக

2023-ஆம் ஆண்டில்
உயர்வான உத்திகளுடன்
உன்னதமான வெற்றியை
உறுதியாக வெல்க!

புத்தாண்டே வருக;
புத்துணர்வு தருக!

ஆசிரியர்
ஸ்ரீ அனந்த நாராயணன்
கோகுலம் பயிற்சி மையம்
சென்னை 56.

திருப்பாவை 9 உரை: அனந்த நாராயணன் : வேதத்தின் வித்து பாசுரம் 9 பொருளுரை 24/12/2022

https://youtu.be/jvm_Fu3dC7w

திருப்பாவை 9 உரை: அனந்த நாராயணன் : வேதத்தின் வித்து பாசுரம் 9 பொருளுரை #திருப்பாவை பாசுரம் 9: உரை அனந்த நாராயணன் # வேதத்தின் வித்து பாசுரம் ஒன்பது # ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் 9

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


4th Mainroad, Audco Nagar, Kattupakkam
Chennai
600056