Chennai's IAS Academy

Chennai's IAS Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chennai's IAS Academy, Education, Chennai.

Photos from Chennai's IAS Academy's post 17/05/2023

17.05.2023 இன்று மாணவிகளுக்கு வி.ஏ.ஓ .(VAO)மற்றும் போலீஸ் (Police) தேர்வுக்கான வழிகாட்டுதலை சென்னை ஐஏஎஸ் அகாடமி சார்பில் சிறப்பு உரையாற்றினேன்..இப்படிக்கு, வே பா தங்கம், நன்றி! Chennai IAS Academy Cell.9042590442/7200030442 At Location. எவர்கிரீன் ஐ.டி.ஐ/ பா வேலம்மாள் கல்வி வளாகம் கீழமாதாபுரம், கடையம் தென்காசி மாவட்டம்..

15/05/2023

Chennai's IAS Academy..
இப்பொழுது நம் கடையத்தில் ...
அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கும் சிறந்த முறையில், அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது . TNPSC /Police' தேர்விற்கு சேர்க்கை நடைபெறுகிறது....
இடம் :-
EVERGREEN ITI CAMPUS,
KELAMATHAPURAM
C:04634-240956/04634 2100012 9445246004/9042590442/

26/01/2023
Photos from Chennai's IAS Academy's post 21/05/2021

*குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்.*

🇮🇳 போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் - ராஜேந்திர பிரசாத்
🇮🇳 முதல் தலித் இன குடியரசு தலைவராக இருந்தவர் - கே. ஆர். நாராயணன்
🇮🇳 அதிக வயது குடியரசு தலைவராக இருந்தவர் - R. வெங்கட்ராமன்
🇮🇳 தமிழ்நாட்டின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் - டாக்டர். R. இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
🇮🇳 இளம் வயது குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் - ஜிலானி ஜெயில் சிங்
🇮🇳 இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதிபா தேவிசிங் பாட்டீல்
🇮🇳 அதிக கால குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்
🇮🇳 சபாநாயகராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - ஜட்டீஸ் இதயதுல்லா
🇮🇳 துணை குடியரசு தலைவராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர்கள் -
டாக்டர் ராதாகிருஷ்ணன்
டாக்டர் ஜாகிர் உசேன்
வி.வி. கிரி, ஆர்
வெங்கட்ராமன்
கே.ஆர்.நாராயணன்
பி.டி. ஜட்டி
🇮🇳முதல் முஸ்லிம் குடியரசு தலைவர் - டாக்டர் ஜாகீர் உசேன்.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chennai