06/09/2023
வணக்கம்,
Royal Enfield Academy for Technical Skills, Chennai பயிற்சி மையத்தில் 7 நாட்கள் இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு 09.09.23 அன்று தொடங்க உள்ளது.
தேவையான ஆவணங்கள்: 10th / +2 Mark sheet, 6 Semester marksheet, Course Complete Certificate, T.C, Vaccine Certificate, Aadhaar Card, Photo (Passport size)-5 nos, Photo (Stamp size)-1 nos.
சான்றிதழ் அனைத்தும் அசல் மற்றும் 2 நகல் கொண்டு வரவும்.
குறிப்பு:தங்குமிடம்,உணவு,சீருடை,காலணி மற்றும் பயிற்சி கையேடு இலவசம்.
Salary after Training:
Rs.15800 + 1500 ( Attendance Bonus) + Free food and Transport + Rs.12000 (Incentive every year)
இடம்:ராசி இன்ஜினியரிங் கல்லூரி வளாகம் , ஒரகடம் - வாலாஜாபாத் சாலை,வஞ்சுவாஞ்சேரி, படப்பை,சென்னை-601301.
தொடர்புக்கு,
8838612744,
9047714808,
9786276100.- .
Royal Enfield Academy for Technical Skills - Batch 40 Dear Candidates Royal Enfield Academy for Technical skills, Chennai training center is about to start 24 Days free technical training with placement in Chennai. Training Date: 04.09.2023. Required Documents: 10th or +2 Mark sheet, Diploma Mark sheet (Original or Print out with Attested copy), Course...
25/12/2020
25/12/2020