பீர்க்கன்காரணை விஜய்
Correspondent and Principal of Viyan Nursery and Primary school,Educationalist and Environmentalist
01/01/2025
இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ அவர்களை சந்தித்த பின் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் திருடி காமராஜ் எம் சி மற்றும் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு எஸ் சேகர் பி ஏ எம் சி ஆகியோருடன் 55வது மாமன்ற உறுப்பினர் திரு பி புகழேந்தி அவர்களை 55 ஆவது வார்டு சார்பாக 55 ஆவது வட்ட அவைத்தலைவர் திரு கோவிந்தராஜ் மற்றும் 55வது வட்ட துணைச் செயலாளர் திரு எஸ் கணேசன் மற்றும் சமூக வலைத்தளம் கல்வியாளர் திரு வி எஸ் விஜய் ஆனந்த் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்ற போது
21/12/2024
*தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி*
மாவட்ட - தொகுதி -ஒன்றிய பகுதி - நகர- பேரூர் நிர்வாகிகளுக்கான
காஞ்சி மண்டலம் ஆய்வுக்கூட்டம்
நாள்- 20/12/2024 வெள்ளிக்கிழமை
மாங்காடு- குன்றத்தூர் ரோடு
இடம் - கார்த்திக் பேலஸ்
நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு
தலைமையேற்று மாண்புமிகு *அமைச்சர், மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் திரு. தா.மோ.அன்பரசன்* துவங்கி வைத்தார்.
கழக தகவல் தொழில்நுட்ப அணி *துணை செயலாளர் அண்ணன் திரு.அ.தமிழ்மாறன்* அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் *திரு.க.பொன்முடி*, கழக அமைப்பு செயலாளர், பொருளாளர் *திருமிகு.ஆர்.எஸ்.பாரதி* மற்றும்
தொழில்துறை அமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மாண்புமிகு முனைவர் *திரு.டி.ஆர்.பி.ராஜா* தாம்பரம் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் *திரு.எஸ்.ஆர்.ராஜா*
காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் *திரு.இ.கருணாநிதி* ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்திற்கு விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர்கள்,கழக தகவல் தொழில்நுட்ப அணி இணை, துணை செயலாளர்கள், ஆலோசகர்கள், மாநில நிர்வாகிகள்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள்
தொகுதி மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு கூட்டத்தை சிறப்பித்தனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு பம்மல் வெ.ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரைத்தார்.
இதில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி சார்பாக கலந்து கொண்ட போது
21/12/2024
Deputy CM Thiru. Udhayanidhi Stalin inaugurated the Marina Beach food festival by self-help groups under TN Women’s Development Corporation
The food festival on Marina Beach organised by the self-help groups under the Tamil Nadu Corporation for Development of Women was inaugurated by the Deputy CM Thiru. Udhayanidhi Stalin on December 20. More than 150 women from 65 SHGs have set up 35 food stalls and 7 fast-food stalls at the food festival.
19/12/2024
நாடாளுமன்றத்தில் அண்ணல் *அம்பேத்கரை* இழிவாக பேசி விமர்சித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் *அமித்ஷாவை* கண்டித்து *காஞ்சி வடக்கு மாவட்ட திமுக* சார்பில் இன்று மாலை 3.00மணியளவில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் MSME அமைச்சருமான *மாண்புமிகு. தா.மோ.அன்பரசன்* அவர்கள் மற்றும் கழக அமைப்பு பொதுச்செயலாளர் திரு *ஆர் எஸ் பாரதி* அவர்கள் மற்றும் தாம்பரம் மாநகர கழக செயலாளர் *திரு.எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ.,* தலைமையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் மற்றும் 56வது மாமன்ற உறுப்பினர் *திரு எஸ் சேகர் பி எ எம் சி* மற்றும் 55 வது மாமன்ற உறுப்பினரும் தெற்கு பகுதி துணைச் செயலாளருமான *திரு.பி புகழேந்தி* ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் 55 ஆவது வார்டு அவைத்தலைவர் திரு கோவிந்தராஜ் வட்ட துணைச் செயலாளர் திரு எஸ் கணேசன், மற்றும் திரு பி எஸ் விஜயானந்த் சமூக வலைத்தளம் ஆகியோருடன் ஏராளமான பகுதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩
04/04/2024
திராவிட மாடல் அரசின் பள்ளி மாணவர்களுக்கு சுவையான காலை உணவு திட்டம்!
04/04/2024
தளபதி வழியில் கனடா பிரதமர்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajkamal Lane
Chennai
600063