Aspire College Of Excellence - Tamil ஆஸ்பியர் கல்லூரி - தமிழ்

Aspire College Of Excellence - Tamil ஆஸ்பியர் கல்லூரி - தமிழ்

Share

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இஸ்லாமிய கல்வியில் B.A. மற்றும் M.A. பட்டையப் படிப்பு.

10/04/2026

⚠️ Link in Story ⚠️
👉 www.aspireislam.com/tamilgroup

😤 சிறு கோபம் *பெரிய விரிசலை* ஏற்படுத்துகிறதா? உணர்ச்சிகளை எப்படி *கையாள்வது* என அறியலாம் 👇

🎯 தலைப்பு: *உறவுகள் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு*
🎙️ பேச்சாளர்: *ஷெய்க் நலீம்*

_சுருக்கமான குறிப்புகள்:_
✅ உணர்வுகளைக் கட்டுப்படுத்தினால், உறவு எப்போதும் அமைதியாக இருக்கும்.
✅ உங்களை நீங்கள் கவனித்தால், பிறரைச் சிறப்பாக கவனிக்கலாம்.

🗓️ *இன்று!* - 10 ஏப்ரல் 2026

🇮🇳 07:00 PM *|* 🇦🇪 05:30 PM
🇲🇾 09:30 PM *|* 🇬🇧 01:30 PM

_*Register Now:*_
👉 www.aspireislam.com/tamilgroup

For more details,
📞+91 89251 82763

Aspire College of Excellence
www.aspirecollege.edu.in

15/10/2025
25/06/2025

🌐 ஆன்லைனில் லிட்டில் இருந்தபடியே இஸ்லாமிய கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் ✨📚

📢 சேர்க்கை தொடங்கிவிட்டது!

ஆன்லைன் (மற்றும்) நேரடி வகுப்புகள்

Aspire College of Excellence தற்போது பின்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது:

🎓 பாடநெறிகள்:
அப்சல் உல் உலமா
B.B.A பட்டம்
B.Sc. உளவியல்
இஸ்லாமியக் கல்வி டிப்ளோமா
PUC / +1 / +2 வகுப்புகள்

✨பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில்✨

📍இடம்:
சென்னையின் மையப் பகுதியான டீ நகரில்
📞 தொடர்பு கொள்ளுங்கள்!
📱 +91 97915 90920


🌙

14/04/2025

🤩 நாளை இலவச அரபி வகுப்பு! 🚀

அரபு மொழி கற்றுக்கொள்ள ஆர்வமா?

🤔எங்கு சேர்ந்து படிக்கலாம் என குழப்பத்தில் உள்ளீர்களா?
👉 https://bit.ly/aspdeen

🌟 YouTube Live வழியாக நடைபெறும் 1 மணி நேர நேரலை அரபி 🆓 முன்னுரை வகுப்பில் இணையுங்கள் – முற்றிலும் இலவசம்! 🎁

🔹 தலைப்பு: குர்ஆனிய அரபியை கற்போம்

நாம் பார்க்க இருப்பது:
✔ அரபி மொழி கற்றலின் அவசியம்
✔ குர்ஆனிலுள்ள ஹுரூஃப் அல்-ஜர்
✔ நேரலையில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்!

🗓 15th April, 2025
நாளை

🇮🇳 7:00 PM | 🇬🇧 2:30 PM
🇲🇾 9:30 PM | 🇦🇪 5:30 PM

Register Now!
👉 https://bit.ly/aspdeen

🎓 அரபி டிப்ளோமா (தொடக்கநிலை மற்றும் இடைநிலை) சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது

🗣 Academic Counselor
+919791590920

Brought to You By
Aspire College of Excellence
www.aspirecollege.edu.in

09/03/2025

📖 ரமளான் தமிழ் தஃப்ஸீர் வகுப்பு – ஸூரா அந்நூர்

🌙 நபி (ஸல்) பெண்களுக்கு பரிந்துரைத்த ஸூரா!

100% இலவசம்! 🆓

📅 தொடங்கும் நாள்: மார்ச் 10
(திங்கள் முதல் வியாழன் வரை)

நேரம்: மதியம் 2:00 – 3:00 (IST)

Zoom ஆன்லைன் வகுப்பு

👤 உஸ்தாத்: Dr. அரஃபாத் கரீம்

📍 பதிவு செய்ய: https://bit.ly/tafseertamil

📞 மேலும் விவரங்களுக்கு: +91-9791590920

25/02/2025

📢வரும் புதன்கிழமை! 🕖இரவு 7 மணிக்கு

எங்களுடன் ⭐சிறப்பு நிகழ்ச்சியில்⭐ கலந்துக் கொள்ளுங்கள்

🕌 Aspire College வழங்கும் இஸ்லாமியக் கல்வியில் டிப்ளோமா - 🎉அதன் துவக்க விழா!
👉 https://bit.ly/aspdeen

DIS பாடத்திட்டம் குறித்த கேள்விகளை உஸ்தாத் இடம் Live-ல் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!

📅 நாள் : பிப்ரவரி 26, 2025
புதன்கிழமை

🕖 நேரம்:
🇮🇳 07:00 PM | 🇦🇪 05:30 PM
🇲🇾 09:30 PM | 🇬🇧 01:30 PM

🎯 பதிவு செய்யுங்கள்:
👉 https://bit.ly/aspdeen
(WhatsApp குழுவில் சேரவும்)

📞 மேலும் தகவலுக்கு:
+91 97915 90920

Hosted By
Aspire College of Excellence
www.aspirecollege.edu.in


🌙

20/12/2024

📔குர்ஆனை ஓத தெரியவில்லை என்று கவலையா?😔

அஸ்பயர் வழங்கும்🤩

♦️14-நாள் குர்ஆன் தஜ்வீத்♦️

பாடத் திட்டத்தில் உடனே சேருங்கள்🌟
👉 https://bit.ly/islamtamil

இதில் நீங்கள் கற்க இருப்பது:

◻ தஜ்வீதின் அவசியம் & அதன் அறியாமையின் விளைவு.
◼ அரபு எழுத்துக்களின் உச்சரிப்பு, மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்துடன்.
◻ மத்து, கல்கலா, ரா மற்றும் லாம் ஜலாலா சட்டங்கள், குன்னா, மீம் மற்றும் நூன் ஸாக்கின் சட்டங்கள் போன்ற இன்னும் பல தஜ்வீத் விதிகள்.
◼ தஜ்வீதில் பெரும்பாலும் ஏற்படும் சில பிழைகள்.
◻ குர்ஆனின் அத்தியாயங்களின் அமைப்பு குறித்த ஒரு கண்ணோட்டம்.

உடனே அணுகுங்கள்‼
👉https://bit.ly/islamtamil

மேலும் விவரங்களுக்கு:
📱 9344859875

Aspire College of Excellence
www.aspirecollege.edu.in
India's Largest Arabic & Islamic College
25,000+ Students from 15+ Countries

17/09/2024

📢 அரபு மொழி கற்றல் சிரமமாக உள்ளதா? 😩

🤩 சிறப்பான முறையில், சரியான வழியில் அரபு கற்றுக்கொள்ள ஆசையா? 🤔

👉 http://bit.ly/asptamil

Aspire College வழங்கும்
🌟 Basic Arabic Diploma தமிழ் வழியில்!🌟

📚 என்ன கற்றுக்கொள்வீர்கள்?
🔹அரபு மொழியின் அடிப்படைகள்
🔹தினசரி வாழ்வில் பயன்படுத்தும் அரபு வார்த்தைகள்
🔹தெளிவான உரையாடல் திறன்

🌐 வகுப்புகள் முழுவதும் Online-ல்!
🎥 மேலும் முன் பதிவிடப்பட்ட Video வகுப்புகள்

விசாரணைப் படிவம்
👉 http://bit.ly/asptamil

➖➖➖➖➖➖
மேலும் விவரங்களுக்கு:
📞 97915 90920
📞 78457 82851

Aspire College of Excellence
25,000+ students from 15+ countries
www.aspirecollege.co


🌙

14/09/2024

📢 அரபு மொழி கற்றல் சிரமமாக உள்ளதா? 😩

🤩 சிறப்பான முறையில், சரியான வழியில் அரபு கற்றுக்கொள்ள ஆசையா? 🤔

👉 http://bit.ly/asptamil

Aspire College வழங்கும்
🌟 Basic Arabic Diploma தமிழ் வழியில்!🌟

📚 என்ன கற்றுக்கொள்வீர்கள்?
🔹அரபு மொழியின் அடிப்படைகள்
🔹தினசரி வாழ்வில் பயன்படுத்தும் அரபு வார்த்தைகள்
🔹தெளிவான உரையாடல் திறன்

🌐 வகுப்புகள் முழுவதும் Online-ல்!
🎥 மேலும் முன் பதிவிடப்பட்ட Video வகுப்புகள்

விசாரணைப் படிவம்
👉 http://bit.ly/asptamil

➖➖➖➖➖➖
மேலும் விவரங்களுக்கு:
📞 9344859875

Aspire College of Excellence
25,000+ students from 15+ countries
www.aspirecollege.co


🌙

12/09/2024

📢 அரபு மொழியில் சரளமாக பேச விரும்புகிறீர்களா? 🌟

🎓 Aspire-இல் ✨வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 💎 அரபி டிப்ளோமா படிப்பு, இப்போது ✨தமிழ் வழியில் ✨

அதற்கான துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொல்லுங்கள்

🌟 அரபி டிப்ளோமா துவக்க நிகழ்ச்சி 🌟
👉 https://bit.ly/aspdeen

யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம்? 🤔
🔹மாணவ-மாணவிகள்
🔹இளைஞர்கள், தொழிலாளர்கள்
🔹முதியோர்கள் மற்றும் anyone interested!

Sept 13, நாளை
7pm IST

🇮🇳 07:00 PM
🇦🇪 05:30 PM
🇲🇾 09:30 PM
🇬🇧 02:30 PM

🎯 Register Now
👉 https://bit.ly/aspdeen
(Click & Join WhatsApp Group)

மேலும் தகவலுக்கு,
📞 +91 99403 48823
📞 +91 73056 12220

Hosted By
Aspire College of Excellence

13/08/2024

🌟 இஸ்லாமிய கற்கைகளில் தமிழ் டிப்ளோமாவிற்கு 100% புலமைப்பரிசில் வாய்ப்பு! 🌟

👉 https://bit.ly/deenfree

இஸ்லாம் பற்றிய உங்கள் அறிவை ஆழப்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?

தமிழ் மொழியில் இஸ்லாத்தின் செழுமையான வரலாறு, போதனைகள் மற்றும் ஞானத்தை ஆராய்வதில் ஆர்வமுள்ள நபர்களுக்கு முழு உதவித்தொகையை நாங்கள் வழங்குகிறோம்.

🧠 நீங்கள் எதைப் பெறுவீர்கள்:

🔹 இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆழமான புரிதல்

🔹 அனுபவம் வாய்ந்த ஆலிம்களின் வழிகாட்டுதல்

🔹 உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஆதரவான கற்றல் சூழல்

💭 ஏன் இந்த டிப்ளமோ?

🔸தமிழ் பேசும் மாணவர்களுக்கு அணுகக்கூடியது

🔸நெகிழ்வான ஆன்லைன் கற்றல் விருப்பங்கள்.

💚 இது ஒரு போக்கை விட அதிகம் - இது உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும் ஒரு பயணம். 💚

📲 Apply Here:
👉 https://bit.ly/deenfree

➖➖➖➖➖➖
மேலும் தகவலுக்கு,
📞 +91 97915 90920
📞 +91 78457 82851
📞 +91 93448 59875


🌙

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Old No:21, New No: 51, Hindi Prachara Sabha Street, Parthasarathy Puram, T Nagar
Chennai
600017

Opening Hours

8am - 4pm