27/03/2024
Fisherman Community of INDIA
ESTABLISH THE FISHERMAN COMMUNITY THROUGHTOUT THE NATION BY POLITICAL , EDUCATIONAL AND ECONOMICALLY.
27/03/2024
யார் பாஜகவுடன் இரகசிய கூட்டணி வைத்துள்ளது..!?
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய மீனவர் கட்சி கண்டனம்.
28/11/2022
Proudly presenting fishermanindia.com. Check it out and let me know what you think! via
Fishermanindia We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.
18/02/2021
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 167 வது பிறப்பின் நினைவுநாளை இன்றைய தினம் ( 18.02.21) நினைவு கூறப்பட்டது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (சிங்காரவேலர் மாளிகை) உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் பெருமக்களும், கட்சிப் பிரமுகர்களும், மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் கடல்சார் மக்கள் நல சங்கமத்தின் சார்பாக பாவலர் ராமச்சந்திரன் நாட்டார், உயர்திரு. கடலார், பேராசிரியர் இவாரியஸ் பர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் மலர்மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலும் கடற்கரையும் கடலோடிக்கே..... like share and subscribe our youtube channel link given below https://youtu.be/ZHOXv1FGLxE
பரதவரின் பெருமையும் சிறுமையும் பகுதி-1
full video in our youtube channel link given below https://youtube.com/channel/UCu1res3TKGzm_HGI8WBxr9w keep supporting us like share and subscribe our channel.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Address
54, MANNADY Street, GEORGE TOWN
Chennai
600001