17/04/2026
📚 *ஆலிம் கோர்ஸ் உடன் LLB சட்டப் படிப்புக்கும் வாய்ப்பு*
📌 அட்மிஷனுக்கு கீழே உள்ள லிங்கை பூர்த்தி செய்யவும்:
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfWN9aPf55ZMdXbgKd92-qkWjCQS0ip7eCX3Bvlx4Khf9AmHw/viewform?usp=publish-editor
✨ *இக்கல்லூரியின் சிறப்பம்சங்கள்*
🔹 தமிழகத்தின் தலைசிறந்த பட்டதாரி ஆலிம்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் உயர்தர கல்வி நிறுவனம்
🔹 ஆலிம் படிப்புடன் இணைந்து LLB சட்டக் கல்வி பயிலும் வாய்ப்பு
🔹 படிப்பு முடித்த பின் நீதிபதி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி
🔹 மார்க்க அறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், IAS, IPS அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் சிறப்பு வகுப்புகள்
🔹 இன்ஷா அல்லாஹ், 5 ஆண்டுகளில்
👉 ஒரு ஆலிம் + வழக்கறிஞர் ஆக உருவாகும் வாய்ப்பு
👉 நீதிமன்றத்தில் சேவை செய்யும் திறன்.
📞 அட்மிஷன் தொடர்புக்கு:
📱 93443 73335
13/04/2026