திருக்குறள் - 355
அதிகாரம் - அறிவுடைமை
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்
tamil
.s
tamil
Akshara Academy PADUR
Skill development, hobby & fitness classes for women and Children....
திருக்குறள் - 361
அதிகாரம் - அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்
tamil
.s
tamil
திருக்குறள் - 416
அதிகாரம் - கேள்வி
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்
tamil
.s
tamil
tamil
.s
tamil
திருக்குறள் - 861
அதிகாரம் - பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்
tamil
.s
tamil
திருக்குறள் - 518
அதிகாரம் - தெரிந்து வினையாடல்
tamil
.s
திருக்குறள் - 108
அதிகாரம் - செய்நன்றியறிதல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது
tamil
.s
tamil
திருக்குறள் - 181
அதிகாரம் - புறங்கூறாமை
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது
tamil
.s
திருக்குறள் - 100
அதிகாரம் - இனியவை கூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, சுவையான கனிகள் (பழங்கள்) இருக்கும்போது அவற்றை உண்ணாமல் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
tamil
.s
திருக்குறள்- 430
அதிகாரம் - அறிவுடைமை
tamil
.s
.
திருக்குறள்- 781
அதிகாரம் - நட்பு
.s
.
திருக்குறள்- 67
அதிகாரம் - மக்கட்பேறு
tamil
.s
.
திருக்குறள்- 66
அதிகாரம் - மக்கட்பேறு
tamil
.s
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Padur
Chennai
603103
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 3pm - 5pm |
| Sunday | 3pm - 5pm |