Kalpa English Academy

Kalpa English Academy

Share

Unlock your English potential! English excellence starts at Kalpa English Academy. Join now.

How to say this in English? | Spoken English Tamil 18/01/2026

Simple Spoken English in Tamil 🎥
Useful everyday expression 👍
Watch here 👇

How to say this in English? | Spoken English Tamil Learn simple spoken English using Tamil.A useful everyday English expression for beginners.Kalpa English Academy

28/12/2025
Spoken English Course - Kalpa Academy 04/11/2025

🔑 துணிச்சலா பேசு, துல்லியமா அல்ல

English பேசணும் என்றால்,
முதலில் துல்லியம் பற்றி அல்ல — துணிச்சல் பற்றி நினை.

சிலர் mistake ஆகிடுமோன்னு பயந்து வாயே திறக்க மாட்டாங்க.
ஆனா பேசினால்தான் fluency வரும்.
மௌனம் காக்கும் போது மனம் வளராது.

தவறு செய்ய பயப்படாதே.
அதுவே நம்மை perfect ஆக்கும் வழி. 🌱

Speak First. Correct Later. Grow Always.

Spoken English Course - Kalpa Academy At Kalpa English Academy, every class is filled with energy, interaction, and learning. We don’t just teach English — we help students find their voice, build confidence, and communicate fearlessly.

07/10/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

22/04/2025

ஆங்கிலம் புரிகிறது, ஆனால் பேச முடியவில்லையா?
சரளமாக உரையாட முடியவில்லையா?

கவலை வேண்டாம்!
வயதும் இடமும் முக்கியமல்ல – சரியான பயிற்சிதான் முக்கியம்!

Kalpa English Academyயில் சேருங்கள் –
தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ளுங்கள்!

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

Connect - Communicate - Conquer

07/04/2025

ஆங்கிலப் பேச்சை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பதிலளிக்க முடியவில்லையா?
சரளமாக உரையாட முடியவில்லையா?

கவலை வேண்டாம்! உங்கள் வயதும் இடமும் முக்கியமல்ல!
உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால், Connect - Communicate - Conquer செய்யலாம்!

கல்பா இங்கிலீஷ் அகாடமியில் சேருங்கள்,
சரியான வழிகாட்டுதலுடன் குறுகிய காலத்திலே
தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ளுங்கள்!

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Ambattur
Chennai