Athayi Group Of Educational Institutions
ATHAYI Groups 🎓
Education • Discipline • Success
Creating bright futures for students
Academies of Islamic and Secular Studies
16/08/2026
*அதாயி அரபிக் கல்லூரி ராஜகிரி கிளை*
🇮🇳 80வது சுதந்திர தின விழா – சிறப்பான கொண்டாட்டம் 🇮🇳
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புமிக்க நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக *முஹம்மது பாரூக், தேசிய பொதுச்செயலாளர், SDTUI தொழிற்சங்கம்* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
🌟 சிறப்பு விருந்தினர்கள்:
• *அஷ்ரப் அலி ஹாஜியார்*
• *மசர்ரத் சாதிக் – காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம்*
• *முபாரக் உசேன் – மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்*, *முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*, *இராஜகிரி*
• *இனாயத் சித்திக் – காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம்*
🎙️ சிறப்புரை:
*மௌலவி அல்ஹாஃபிழ் அபூபக்கர் சித்தீக் மிஸ்பாஹி* அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த ஊர் நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🇮🇳 ஒற்றுமையே நமது பலம்!
தேசப்பற்றே நமது பெருமை! 🇮🇳
16/08/2026
🌟🇮🇳 அல்ஹம்துலில்லாஹ்! 80வது சுதந்திர தின விழா – சிறப்பான முறையில் நிறைவு! 🇮🇳🌟
ATHAYI ISLAMIC WOMEN’S COLLEGE, PUDUCHERRY சார்பில் 15.08.2026 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா மற்றும் ATHAYI PREMIER LEAGUE – PRIZE DISTRIBUTION நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று இனிதே நிறைவு பெற்றது. 🤲🌹
🇮🇳 நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்:
🌷 Alhaj P.K.Y. Abdul Samad – President
🌷 Al-Hajiya Zubaida Banu – Vice President
🌟 சிறப்பு விருந்தினர்கள்:
🔹 Dr. V. Prabha, LL.M., MHR., PGDBA., Ph.D.
Principal, Christ Law College, Puducherry.
🔹 Dr. Chithra
Ph.D., M.Sc. (Micro.), PGDMLT, PG Forensic & Crime Law, PG Emergency Medical Services
Principal / Managing Director, A.V. Institute of Allied Health Science.
🔹 M. Fahima Naseem, M.Sc., B.Ed.
Trained Graduate Teacher, Government High School, Madagadipetpalayam.
🔹 R. Umadevi
Life Skill Teacher.
✨ நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🇮🇳 தமிழ்த்தாய் வாழ்த்து
🇮🇳 சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு
🇮🇳 தேசியக் கொடியேற்றம்
🇮🇳 மாணவிகளின் அணிவகுப்பு & Pyramid
🇮🇳 National Flag Drill
🇮🇳 Mime & Drama
🇮🇳 பன்மொழி அரும்புரைகள்
🇮🇳 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அல்ஹம்துலில்லாஹ்! அனைத்து நிகழ்ச்சிகளும் மாணவிகளின் ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. 👏🌷
மாணவிகளின் Mime, Pyramid, Drama, National Flag Drill உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மாணவிகளின் திறமையையும் ஒழுக்கத்தையும் மனதாரப் பாராட்டிச் சென்றனர். 💐
💪 பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
“சிங்கப்பெண்களைப் போல் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வேண்டும்; வருங்காலத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்” என்ற சிறப்பான ஊக்கச் செய்தி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
அதேபோன்று தன்னம்பிக்கை, துணிவு மற்றும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய அவசியம் குறித்தும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. 🌷
🏆 ATHAYI PREMIER LEAGUE – பரிசளிப்பு விழா
நடைபெற்ற Athayi Premier League போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 🥇🏅
📚 அதேபோன்று, நடந்து முடிந்த தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 🏆
🏆 இறுதியாக, போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு WINNERS CUP வழங்கி, அவர்களின் திறமைகள் பாராட்டப்பட்டு மேலும் சாதிக்க ஊக்குவிக்கப்பட்டனர். 👏🎉
🌹 இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு முழு அர்ப்பணிப்புடன் உழைத்த கல்லூரியின் அனைத்து பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செயல்பட்டு, மாணவிகளை தயார்படுத்தி, நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி முடித்தனர். அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். 💐
🌟 சிறப்பு விருந்தினர்களின் வருகை • மாணவிகளின் திறமை • ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு • விளையாட்டு வெற்றிகள் • கல்விச் சாதனைகள் • தன்னம்பிக்கை ஊட்டும் உரைகள்
என இந்நாள் நமது கல்லூரியின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சிறப்பான நாளாக அமைந்தது. 🌟
🤲 அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மாணவிகளுக்கு கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் வெற்றியில் மேலும் மேலும் உயர்வை வழங்கி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ அருள்புரிவானாக! 🤲🌹
🇮🇳 வாழ்க இந்தியா! வளர்க மாணவிகளின் சாதனைகள்! 🇮🇳
🌹 ATHAYI ISLAMIC WOMEN’S COLLEGE, PUDUCHERRY 🌹
WARM THANKS TO ALL THE CHIEF DIGNITARIES, GUESTS, FACULTIES, STAFF & STUDENTS FOR MAKING THE CELEBRATION A GRAND SUCCESS! 🎉🇮🇳
16/08/2026
ATHAYI ARABIC AND VAO EXAM TRAINING ACADEMY CUMBUM
கம்பம் அதாயி அரபிக் கல்லூரி நடத்தும்
(TILATI BABA CHARITABLE TRUST BUILDING)
80வது சுதந்திர தின விழா – 2026
தலைமையுரை
N. தாரிக் அஹமது
ஆலிம் பிலாலி M.A
முதல்வர், கம்பம் அதாயி அரபிக் கல்லூரி
முன்னிலை
S. முஹம்மது சலீம்
Manager, Tilati Baba Coir Mill, Cumbum
டாக்டர் : பீர் ஜி
மாவட்ட துணைத் தலைவர் IUML
R. நவாஸ்கான்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
முஸ்லிம் லீக் (IUML)
ஹாஜி மொஹயத்தின் மீரான்
தேனி முஸ்லிம் ஜமாஅத் செயலாளர்
ஹாஜி முஸ்தபா
தேனி முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர்
ஹாஜி எம்.ஜே.எம். சேட்
தேனி முஸ்லிம் ஜமாஅத் துணைச் செயலாளர்
ஹாஜி ஹபீப்
துணைத் தலைவர், தேனி முஸ்லிம் ஜமாஅத்
பாவா பத்ருத்தீன்
ராஜா முஹம்மது
வாவேர்கான் பாட்ஷா
கொடியேற்றம் / சிறப்புரை
ஐ. சர்புதீன்
தலைவர்
தேனி மாநகர் முஸ்லிம் ஜமாஅத், தமிழ்நாடு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேதி : 15.08.2026
நேரம் : காலை 7.00
இடம் : ஆயிஷா காதர்ஷா பள்ளி வளாகம்
நிகழ்வுகள்
- கராத்தே
- March Past
- Pyramid
- கிராஅத்
- தமிழ்த்தாய் வாழ்த்து
- திருக்குறள் உரை: முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் அதாயி
- நபிமொழி: முஹம்மது முபீஸ் அதாயி
- சுதந்திர தின தமிழ் உரை: முஹம்மது தௌபீக் அதாயி
- ஆங்கில சுதந்திர தின உரை: முஹம்மது ஜஃபர் அதாயி
- மாணவர் சார்பாக நன்றியுரை: முஹம்மது இல்யாஸ் அதாயி
- இந்திய தேசிய கீதம்
கம்பம் அதாயி அரபிக் கல்லூரி சார்பாக
80வது சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள்!
16/08/2026
Athayi Islamic Women's College - Aranthangi
16/08/2026
Athayi Arabic College - Dindigul
16/08/2026
💥💥Athayi Arabic college -salem 💥💥
🇮🇳🇮🇳80th independence day celebration 🇮🇳🇮🇳
With the esteemed presence of
Inspector, sub ,inspector, head constable of thoppur police & ex President of thoppur
16/08/2026
15.Aug.2026
இன்று நமது அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல் – சென்னை சார்பாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, எமது அழைப்பை ஏற்று சிறப்பித்த J. முஜிபுர் ரஹ்மான் M.B.A., (UK) அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களுடன் அன்பாகவும், கண்ணியமாகவும் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்திற்கு தேவையான பல்வேறு பயனுள்ள கருத்துக்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியமை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது.
குறிப்பாக, கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் எதிர்கால இலக்குகள், நல்லொழுக்கம், நாட்டின் மீது கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு மற்றும் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக உருவாக வேண்டியதன் அவசியம் குறித்து வழங்கிய கருத்துக்கள் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்தன.
தங்களது மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி, எமது மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்கிய தங்களுக்கு அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல் – சென்னை சார்பாக மனமார்ந்த நன்றியையும், அன்பான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் வருகையும், தங்களின் பயனுள்ள வார்த்தைகளும் எமது மாணவர்களின் எதிர்காலப் பயணத்திற்கு சிறந்த ஊக்கமாக அமையட்டும்.
ஜஸாகல்லாஹு கைரன்.
நன்றி! வாழ்த்துகள்!
16/08/2026
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
✒️= *15/08/2026*
📍= *Athayi women's pudur* ..
Event= *Independence day celebration*🇮🇳
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்
🇮🇳 *80வது சுதந்திர தினத்தை*🇮🇳 முன்னிட்டு நமது
*அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி* *புதூர் கிளையில் தேசிய*
*கொடியேற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக*
📌 *V.Santhosh* ,
(sub-Inspector of police department, koombur)
📌 *Dr M.SurenderBVSc&AH* .
(Govt.Asst.Veterinary doctor, koombur)
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உண்டான துறை சார்ந்த விழிப்புணர்வுகளை மற்றும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்தார்கள்....
16/08/2026
🇮🇳✨ *80th INDEPENDENCE DAY CELEBRATION* ✨🇮🇳
*Athayi Girls Hifz School, Chennai*
🇮🇳 *Celebrating the Spirit of Freedom, Unity & Patriotism* 🇮🇳
We are delighted to celebrate the *80th Independence Day of our beloved nation, India*, with great pride and enthusiasm.
🌟 *CHIEF GUEST*
*Mr. A. M. Zaitoon*
*State Treasurer, IUML – Tamil Nadu*
🌸 *SPECIAL GUEST*
*Dr. Rayeesa Shaheena*
*B.U.M.S., M.D. (Unani)*
*Government Unani Medical College, Chennai*
Their gracious presence will add great significance and honour to this memorable occasion.
🇮🇳 *Let us celebrate the freedom of our nation and inspire the young generation with the values of unity, peace, education and patriotism.*
📅 *15th August 2026*
📍 *Athayi Girls Hifz School, Chetpet, Chennai*
🇮🇳 Vande Mataram 🇮🇳
🇮🇳 Jai Hind 🇮🇳
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chennai
600031
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |
| Sunday | 9am - 5pm |