தமிழர் உண்மைகள்

14/01/2026

வட ஆற்காடு
வந்தவாசி தாலுகா
நெடுங்குற்றம் கல்வெட்டு

15 நூற்றாண்டைச் சார்ந்த
#தேவர் பட்டம் கொண்ட #பரையரின் கல்வெட்டு

#மாதப்பரையர் தாங்கலும் #தெவர் #மாதப்பரையர்

20 Years Later 😀 ஓரு காலத்தில் இங்கு தமிழன் என்று ஒரு இனம் வாழ்ந்ததாகவும்அவர்கள் அனைவரும் படிப்படியாக திராவிட கவர்ச்சிக்...
04/02/2025

20 Years Later 😀 ஓரு காலத்தில் இங்கு தமிழன் என்று ஒரு இனம் வாழ்ந்ததாகவும்
அவர்கள் அனைவரும் படிப்படியாக திராவிட
கவர்ச்சிக்கு அடிமையாகி தங்களை
திராவிடர்களிடம் விற்று திராவிடர்களாக மாறிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது ...

ஒரு தமிழன் கூட உயிரோட இல்லையாணே!
எங்கயாவது இருப்பானுங்க ... ஆனா ஒருத்தன்
கூட உயிருக்கு பயந்திட்டு தமிழன்னு
உண்மையை சொல்ல மாட்டான் ...

ஏன்ணே?! சொன்னா அவன் கு*ச அறுத்து
அவன் வாயிலேயே சொறுவீருவானுக ...

Like குறிஞ்சாங்குளம் Massacre!... Yes!

சரி வந்தது வந்தாச்சி ... வாங்க திருப்பரங்குன்றத்துக்கு போயி முருகனை
பார்த்திட்டு வருவோம் ... உனக்கு விசயமே
தெரியாதா!.. எல்லா மலையும் திடீர்னு ஒரு
நாள் நடுராத்திரி ஏற்பட்ட பூகம்பத்துல மண்ணுக்கடியில புதைஞ்சிட்டதா சொல்லிக்கறாங்க ...

அப்ப அந்த முருகன் கோயில்!! இப்ப அங்க பாலைவன தர்கா தான் இருக்கு ... வா போயி
கும்பிட்டு பக்கத்துல ஒட்டக கறி திண்ணுட்டு
வருவோம் ... சரி வாங்க போவோம் ...

பதிவு: Arun mani

விசிக சார்பாக தேர்தலில் வெற்றி பெற்றஆறு பேருமே ஜோக்கரா 🤡 இருந்தா என்னப்பா பண்ணுறது?
31/01/2025

விசிக சார்பாக தேர்தலில் வெற்றி பெற்ற
ஆறு பேருமே ஜோக்கரா 🤡 இருந்தா என்னப்பா பண்ணுறது?

வேங்கைவயல் பிரச்சனையில்  பரையர்களுக்கு ஆதரவாக நின்ற ஒரு  மாற்று சமுதாய அமைப்பை காட்டுங்கள் பார்க்கலாம்   அகமுடையாரில் தொ...
30/01/2025

வேங்கைவயல் பிரச்சனையில் பரையர்களுக்கு ஆதரவாக நின்ற ஒரு மாற்று சமுதாய அமைப்பை காட்டுங்கள் பார்க்கலாம்
அகமுடையாரில் தொடங்கி அருந்ததியர் வரை ஒரு சமுதாய வலைபக்கம் யூடியூப் சுவர் நோட்டீஸ்
என எதிலுமே காணவில்லை

பரையர்களுக்கு எதிரான நக்கலான பதிவுகளை வண்மங்களை இன்னும் கூறுபடுத்துவதற்கான பதிவுகளையே அதிகமாக காண்கிறேன்

18ம்நூற்றாண்டின் தொடக்கம் வரை வலங்கை சாதிகளுக்காக களத்தில் நின்றிருக்கிறோம் பின்பு இந்த நூற்றாண்டு வரை பிற பட்டியல் சாதிகளுக்காக பரையர்களுக்கு தொடர்பே இல்லாத விசயங்களில் தலையிட்டு சில சாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறோம்

நம்மை போல், நமக்கா பரையர்களா இப்படி பட்டவர்கள் அல்ல என ஆதரிக்கும் சமுகம் எது?

1. #வலங்கை_சாதி_ஒற்றுமை

2. #பட்டியல்_சாதி_ஒற்றுமை

இரண்டிற்காகவும் நாம் செய்த இழப்புகளுக்கு பலன்?

சிதம்பரத்தில் சாமி  #சகசானந்தர் நடத்திய பள்ளியில் 400 பிள்ளைகள் பயின்றதை ஐயன் பாரதியார் மகிழ்ச்சியுடன் ஏடுகளில் பதிவு செ...
27/01/2025

சிதம்பரத்தில் சாமி #சகசானந்தர் நடத்திய பள்ளியில் 400 பிள்ளைகள் பயின்றதை ஐயன் பாரதியார் மகிழ்ச்சியுடன் ஏடுகளில் பதிவு செய்துள்ளார்!

ஐயன் பாரதியாரின் மறைவு 1921!

அப்படியானால் 1921க்கு முன்னரே சுவாமி சகசானந்தர் சிதம்பரத்தில் பள்ளிக்கூடத்தை நடத்தி விட்டார்!

அவருக்கு முன்னரே ஐயன் #அயோத்திதாசப் பண்டிதர் ஐயன் சான் ரத்தினம் போன்றோர் எல்லாம் ஆங்கிலேயர் உதவியுடன் பட்டியல் சமூக மக்களுக்காக பள்ளிக்கூடங்களை நடத்திவிட்டனர்!

தேவேந்திரகுல வேளாளரான ஐயன் தேக்கம்பட்டி #பாலசுந்தராசு பள்ளிகூடங்களை நிறுவி நடத்தியுள்ளார்!

அருந்ததிய சமூக மக்கள் நலனுக்காக போராடிய ஐயன் #குருசாமி பள்ளிக்கூடம் நடத்தினார்!

சென்னை மேயர் ஐயன் சிவராச் பிள்ளை அன்னை #மீனாம்பாள் ஆகியோரும் பட்டியல் சமூக மக்களுக்காக பள்ளிக்கூடம் நடத்தினர் !

மருத்துவர் ஐயா #ராமதாசு இதுபோன்று பரையர் நடத்திய பள்ளியில் படித்தவர் தான்
உண்மை இவ்வாறெல்லாம் இருக்க

பட்டியல் சமூக மக்களுக்கு தோழர் ஈவேரா #பெரியார் வந்து தான் உரிமைகளை பெற்று தந்தார் என்பது மிகக் கேவலமான பரப்புரை !

உங்களுக்கு தெரிந்தவரோ உங்கள் நண்பரோ பெரியார் ஆதரவாளராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள் பட்டியல் சமூக மக்களுக்காக

தமிழ்நாட்டில் பெரியார் நடத்திய பள்ளிக்கூடங்கள் எத்தனை?

பட்டியல் சமூக மக்களுக்காக பெரியார் பெற்று தந்த #உரிமைகள் என்ன என்ன ? என்று

உண்மையில் தோழர் ஈவேரா பட்டியல் சமூக மக்களுக்கு ஒன்றையும் #செய்யவில்லை!

ஆனால் அவரின் போலி புகழ்பாடி பெரும் பிம்பமாக்கி பட்டியல் சமூக மக்களின் தலையிலும் தமிழர்கள் தலையிலும் கட்டி விட்டார்கள்!
தெளிவீர்களாக மக்களே!

-மீள்
பதிவு கார்த்தி பழனி

தோழர் திருமா அவர்களே தயவு கூர்ந்து அரசியலை விட்டு விலகி விடுங்கள்.... உங்களை நம்பி இழந்தது எத்தனையோ அது என்னில் அடங்காது...
25/01/2025

தோழர் திருமா அவர்களே தயவு கூர்ந்து அரசியலை விட்டு விலகி விடுங்கள்....

உங்களை நம்பி இழந்தது எத்தனையோ அது என்னில் அடங்காது...

இனியும் இந்த பறையர் பேரினம் உங்களை நம்பி இருப்பதையும் இழந்து கேள்வி கேட்க நாதியற்ற சமூகமாக வாழ விட்டு விடாதீர்கள்...

உங்கள் காலம் முடிந்து விட்டது இனி வரும் இளைய தலைமுறைகள் தன்மானத்தோடு வாழ வேண்டும்....

உங்களை விலை பேச எந்த கொம்பனும் பிறக்கவில்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு நீங்கள் விலை போனாலும் இந்த சமூகத்திற்கு எந்த ஒரு புண்ணியமும் இல்லை.....

Thol.Thirumavalavan

பதிவு: ஸ்ரீமது நேமநாட்டார்கள் சிவகுலத்தோர்

வேங்கைவயல் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பறையர் மக்களையே குற்றவாளியாக சித்தரித்தது இந்த கேடுகெட்ட டேஷ் அரசு...
24/01/2025

வேங்கைவயல் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பறையர் மக்களையே குற்றவாளியாக சித்தரித்தது இந்த கேடுகெட்ட டேஷ் அரசு.

அங்கிருந்த இளைஞர்களிடம் நீங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டால் இரண்டு லட்சம் காசு, வேலை எல்லாம் தரப்படும் என்று டீலிங் பேசியது போலீஸ்.

இதை விசாரித்த போலீஸ் சிபிசிஐடி வழக்கை இதே திசையில் கொண்டு செல்லவே பாதிக்கப்பட்ட மக்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது. ஆனால் அவற்றின் முடிவும் போலீஸுக்கு சாதகமாக இல்லை

இந்தநிலையில் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களையே குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது. இதற்கு ஆரம்பித்திலிருந்து உடைந்தயாக இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இந்த வழக்கின் inquiry officer ஆக இருந்த நந்திதா பாண்டேவும்(அதற்கு பரிசாகத்தான் அரசு இவருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளது)

இந்த வழக்கு இதேதிசையில் போய் தொட்டியில் ஏறிப்பார்த்த இளைஞர்களைத்தான் குற்றவாளி ஆக்குவார்கள் என்று சொன்னபோது டீம்காவிடம் வாங்கித் தின்னும் YouTube கைக்கூலி இதை வேறு திசைக்கு மாற்றம் செய்ய முயற்சித்தது.

விசிக இந்த வழக்கில் எந்த ரியாக்சனையும் காட்டாது என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இரண்டு எம்.பி, 6 எம்.எல்.ஏக்கள் போதும். அதுதான் அவர்களின் இன்றைய் அரசியல் நிலைப்பாடு.

வேங்கைவயலுக்கு எம்.எல்.ஏவான மார்க்சிஸ்ட் சின்னதுரை அவர்களால் டீம்காவை மீறி சிறு துரும்பைக் கூட இந்த விஷயத்தில் கிள்ளிப்போட முடியாது.

பறையர் பேரினமே....என்ன செய்யப் போகிறோம்? இப்படியே அமைதியாக இருக்கப்போகிறோமா? காலத்துக்கும் இந்தப் பழியை சுமக்கப் போகிறோமா?

ஒரு உண்மையை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் டீம்கா பறையர் விரோதக் கட்சி. அதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கருப்பு சட்டைகள் உங்களுக்காக எங்காவது பேசியுள்ளார்களா? போராடியுள்ளார்களா? யோசியுங்கள்

பதிவு: நாட்சியாள் சுகந்தி

16/01/2025

இந்த இளைஞரை முதலில் சாதிய வட்டத்தில் அடைத்து விளையாட விடாமல் தடுத்து ,
காலல் துறையை விட்டு அடித்த சமூக நீதி திமுக மற்றும்,

பள்ளர் மறவர் கள்ளர் போன்ற சாதிகளும் இந்த இளைஞர் மேல் சாதிய வன்மத்தை கக்கியது மட்டும் இல்லாமல்,

இன்று சமூக நீதி திமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் விசிக'வும் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்காத இந்நிலையில் ...

தொடர்ந்து பரையர் சமூகத்தின் மீது வன்மத்தை காட்டும் திராவிட திமுக கட்சிக்கு ஓட்டு போடும் பரையர்களும் சிந்திக்கவும்!!

பயந்த பரம்பரை மூர்த்தி!!-------------------------------------------------தொடர்ந்து கடந்த இரண்டு வருடமும்  ஜல்லிக்கட்டில்...
16/01/2025

பயந்த பரம்பரை மூர்த்தி!!
-------------------------------------------------
தொடர்ந்து கடந்த இரண்டு வருடமும் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற தமிழரசனுக்கு இவ்வாண்டு பாலமேடு களத்திலேயே அனுமதியில்லை. காரணம், அவர் பழங்குடி பரையர்.

இந்தாண்டும் தமிழரசனை களத்தில் விட்டு அவரே மீண்டும் முதல் பரிசை தட்டிச் சென்றால், பிறகு ஜாதி ஆணவம் என்னாவது என்று குமைந்திருக்கிறார்கள். இதற்கு திராவிட அதிகாரமும் உதவியுள்ளது.

இதைத்தான் தமிழர் பாரம்பரிய விளையாட்டு என்று ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றன. மதுரை சுற்றுவட்டார ஜாதிய திமிரை, தமிழர் வீரம் என்று கூறுவது சுத்த மோசடியான உருவாக்கம் என்பதற்கு இதுவே சான்று.

மற்றபடி, குருமூர்த்திகளுக்கும் பி.மூர்த்திகளுக்கும் வேறுபாடு தெரியாமல் பரையர் குடியினர் குழம்புவதை ஒருக்காலும் தீர்க்க முடியாது என்பதுதான் அவல நகைச்சுவை.

03/01/2025

தமிழினம் எப்படி அதிகாரத்தை இழக்கிறது..

திருச்சி நேரு என்பது சிறிய வட்டம்.. திராவிடம் என்பது பெரிய வட்டம்..

இதற்குள் சிக்கி திணறுகிறது தமிழினம்..

அதற்கு இப்போது வைரலாகும் இந்த பழைய காணொளியும் ஒரு சான்று..

பதிவு Bala G

தெலுங்கு டாக்டர் வீட்டு பையன் குகேசுக்கு அடித்த 5 கோடி ஜாக்பாட் என்று தந்தி ஏன் செய்தி வெளியிடவில்லை..  குகேஷ் போல் தான்...
19/12/2024

தெலுங்கு டாக்டர் வீட்டு பையன் குகேசுக்கு அடித்த 5 கோடி ஜாக்பாட் என்று தந்தி ஏன் செய்தி வெளியிடவில்லை..

குகேஷ் போல் தான் அந்த பெண்ணும் தொடர் பயிற்சியால் உலகச் சாதனை செய்திருக்கிறார்.

குகேசுக்கு வென்றவுடன் கிடைத்த பரிசுத் தொகை காசிமாவுக்காக பலரும் குரல் கொடுத்தப்பின் தான் கிடைத்திருக்கிறது..

இதுவே அநீதிதான்..

குகேஷ் போல் உலக சாதனை செய்த காசிமாவுக்கு ஏன் 5 கோடி கொடுக்கவில்லை..

அது என்னடா விளையாட்டில் ஏற்றத்தாழ்வு என்றுதானே கேட்க வேண்டும்..

பதிவு : Bala G

Address

Chennai Port Trust

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் உண்மைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to தமிழர் உண்மைகள்:

Shortcuts

Share

Category