Motherland Nursery and Primary School

Motherland Nursery and Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Motherland Nursery and Primary School, Education, thalanatham. , buddireddipatti (RS), Bommidi.

We aim to be an outstanding,value based school that empowers all students to embrace learning, achieve their personal best and build their emotional, social, spiritual and physical well being.

நமது பள்ளி மாணவரகளுக்கு மருத்துவ பரிசோதனை Dr. C. Sowmiya M.B.B.S (அரசு மருத்துவர் ) அவர்களால்  மேற்கொள்ளப்பட்டது...
10/01/2025

நமது பள்ளி மாணவரகளுக்கு மருத்துவ பரிசோதனை Dr. C. Sowmiya M.B.B.S (அரசு மருத்துவர் ) அவர்களால் மேற்கொள்ளப்பட்டது...

தற்காப்புகலையாம் 'கராத்தே' அதைபணிவோடு கற்றும்துணிவோடுசெய்து காட்டியும்மஞ்சள் பட்டையை(yellow belt) தன் வசமாக்கி கொள்ள மதர...
12/12/2024

தற்காப்பு
கலையாம் 'கராத்தே' அதை
பணிவோடு
கற்றும்
துணிவோடு
செய்து காட்டியும்
மஞ்சள் பட்டையை
(yellow belt) தன்
வசமாக்கி கொள்ள மதர்லேண்டு மழலைகள் தீவிர பயிற்சி மேற்கொண்ட புகைபடம்....
வாழ்த்துக்கள்🎊🎋🏆🏆🏆🥋🥋🥋🥋

இன்று விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வருகை புரிந்த அனைவருக்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
30/03/2024

இன்று விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வருகை புரிந்த அனைவருக்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நமது மதர்லேண்டு பள்ளிக்கு இந்தியா விளையாட்டு ஆணையத்தின் உதவி இயக்குனர் மதிப்பிற்குரிய  G ராம்குமார் B.E  அவர்கள் சிறப்பு...
19/12/2023

நமது மதர்லேண்டு பள்ளிக்கு இந்தியா விளையாட்டு ஆணையத்தின் உதவி இயக்குனர் மதிப்பிற்குரிய G ராம்குமார் B.E அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் தேசிய கொடி ஏற்றம் தொடர்ந்து கல்வி விளையாட்டு வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் scout camp சென்று வந்த மாணவர்கள் உடன் அனுபவங்கள் எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார். நமது பள்ளிக்கு வருகை தந்து மாணவர்கள் நலனுக்காக நேரம் ஒதுக்கி செலவிட்ட உதவி இயக்குநர் G.ராம்குமார் B.E அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம்...

Vijayadashami Admissions Open 2023-24!A great start to enlighten your kids future. Time to explore, time for education. ...
21/10/2023

Vijayadashami Admissions Open 2023-24!

A great start to enlighten your kids future. Time to explore, time for education. Get your kids admission today for a better tomorrow.

For Admissions - ☎️ 9944488994 / 9344636432

Motherland school  was born from a vision to elevate the entire school education process from teaching of facts to train...
03/06/2023

Motherland school was born from a vision to elevate the entire school education process from teaching of facts to training the minds to explore, engage, excel and evolve. MISSION:
To instill Superlative values in young minds and transform them into global citizens. VISION
To be the preferred centre of choice for a child’s wholesome excellence.

ஏவுகனை நாயகன் டாக்டர் கலாம் ஐயா அவர்கள் நினைவு நாள் இன்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சார்பாக கடைபிடிக்கபட்டது
27/07/2022

ஏவுகனை நாயகன் டாக்டர் கலாம் ஐயா அவர்கள் நினைவு நாள் இன்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சார்பாக கடைபிடிக்கபட்டது

Address

Thalanatham. , Buddireddipatti (RS)
Bommidi
635302

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motherland Nursery and Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Motherland Nursery and Primary School:

Shortcuts

Share

Category