Government Girls Higher Secondary School,Bhavani

Government Girls Higher Secondary School,Bhavani Good

2021-22 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
03/07/2021

2021-22 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பவானி ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம். பள்ளியில் சேர விரும்பும் மாணவியர் அல்லது அவர்தம் பெற்றோர்...
28/06/2021

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பவானி
ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம்.
பள்ளியில் சேர விரும்பும் மாணவியர் அல்லது அவர்தம் பெற்றோர் கீழ்கண்ட கூகுள் Form தனை பூர்த்தி செய்து submit செய்யவும். (6 th to 10th மாணவியர் சேர்க்கை மட்டும், 11ம் வகுப்பிற்கு வேறு விண்ணப்பம் தனியாக உள்ளது) . Google form Link:

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி -பவானி மாணவியர் சேர்க்கை 2021-2022 கல்வியாண்டு ( 6th to 9th )

நம் பள்ளியின் கட்டிடத்திற்கு  ஆங்கிலேயர்களால் 1900-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
09/11/2020

நம் பள்ளியின் கட்டிடத்திற்கு ஆங்கிலேயர்களால் 1900-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

நம் பள்ளியின் நிகழ்வு-அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பக்க முகநூல் நேரலையில்...நாளைய தினம் 02.11.2020
01/11/2020

நம் பள்ளியின் நிகழ்வு-அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பக்க முகநூல் நேரலையில்...நாளைய தினம் 02.11.2020

2020-2021 கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது . சேர்க்கைக்கு விரைவீர்.
17/08/2020

2020-2021 கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது . சேர்க்கைக்கு விரைவீர்.

17/08/2020 முதல் மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது ...
15/08/2020

17/08/2020 முதல் மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது ...

நூற்றாண்டு கட்டிடத்தின் புதுப்பிப்பு பணி...
24/07/2020

நூற்றாண்டு கட்டிடத்தின் புதுப்பிப்பு பணி...

நம் பள்ளியின் நூற்றாண்டு கட்டிடம் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது..... பொதுப்பணித்துறையின் வாயிலாக பழமை மாறாமல் புதுப்ப...
07/01/2020

நம் பள்ளியின் நூற்றாண்டு கட்டிடம் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது..... பொதுப்பணித்துறையின் வாயிலாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

NMMS - Coaching YouTube video lessons  NMMS தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மனத்திறன் தேர்வுத் தாள் (Mental Ability Test-...
10/11/2019

NMMS - Coaching YouTube video lessons
NMMS தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மனத்திறன் தேர்வுத் தாள் (Mental Ability Test-MAT) பகுதி கேள்வி பதில் மற்றும் விளக்கங்களுடன் ‌ கூடிய 25-த்திற்கும் மேற்பட்ட வீடியோ links. https://youtu.be/_ywlnxYp18U https://youtu.be/LcqEoQ7xHg8.
https://youtu.be/FnrH6630g00

https://youtu.be/RBOSLDHJb4E
https://youtu.be/ye-6WG5b5Ro
https://youtu.be/fIAWhd7kPIg

https://youtu.be/qqUFvusVDHg

https://youtu.be/1U21rM_QQXI
https://youtu.be/i8F0fl6gi2M
https://youtu.be/NwE5RIT_jJM
https://youtu.be/G-xJmTlk_DQ
https://youtu.be/MW70ahf7_UE
https://youtu.be/2fzDej_5aXI
https://youtu.be/NvV22Jb0u2o
https://youtu.be/82-sbyIWoYc
https://youtu.be/vlTgh8ikunI
https://youtu.be/4gy6AjgmY6A

https://youtu.be/Gcw1KTDYFfg

https://youtu.be/4bHoC-cponA
https://youtu.be/T0xNoQKbGQk

https://youtu.be/k91Fmnxe8bw
https://youtu.be/ZdG6K_fN2gU
https://youtu.be/DVKGcedSOFo
https://youtu.be/xk9kiDHUuN4

https://youtu.be/cy0MuHctb0c
https://youtu.be/CMjia0AgUpg
மாணவர்கள் வீட்டிலேயே பயிற்சி பெற எதுவாகவும், பள்ளிகளில் பயிற்சி அளிக்கவும் இவற்றை பிற குருப்பிற்கும்,ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

NMMS DEC 2018 QNS 33 & 35,AGE & RATIO CALCULATION METHODS

மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி -கராத்தே
23/10/2019

மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி -கராத்தே

Address

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பவானி
Bhavani
638301

Opening Hours

Monday 9:20am - 4:30pm
Tuesday 9:20am - 4:30pm
Wednesday 9:20am - 4:30pm
Thursday 9:20am - 4:30pm
Friday 9:20am - 4:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Girls Higher Secondary School,Bhavani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category