Sais_Academy_

Sais_Academy_ � வலிமைதான் வெல்லும் �

இந்த லாக்டவுன் ல 10th முடிக்கிறோம் ...
23/05/2021

இந்த லாக்டவுன் ல 10th முடிக்கிறோம் ...

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு பணியைத் தொடங்கியது சீன ரோவர்
23/05/2021

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வு பணியைத் தொடங்கியது சீன ரோவர்

Current news update : 23-05-2021
23/05/2021

Current news update : 23-05-2021

23/05/2021

(24-05-2021)ஞாயிறு ஒரு நாள் மட்டும் 6-9 மணி வரை கடைகள் ஒரு நாள் திறந்து இருக்கும் ஊரடங்கு நீட்டிப்பு என்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் வீட்டில் இருப்பவர்கள் வெளியூரில் இருந்து வருவார்கள் என பல சூழ்நிலை மனதில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்க வேண்டிய லைவ் தேர்வு( ஆங்கில ஆட்சிக்கு தொடக்க கால எதிர்ப்புகள் பாடம் ) நடைபெறாது . திங்கட்கிழமை வழக்கம் போல இந்த பாடத்தில் இருந்து தேர்வு இரவு 9 மணிக்கு லைவ் நடைபெறும் . Underline Concepts 1 பாடம் மட்டும் வழங்க உள்ளேன் .
👉👉👉👉👉👉👉
நேரம் இருந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் திங்கட்கிழமை முதல் செய்து விடுங்கள் நன்றி என்றும் உங்கள் மனதில் இருப்பதை அறிந்து செயல்படுவோம் வாழ்க்கை வாழ்வதற்கே
குடும்ப சூழ்நிலையை பாருங்கள்
நன்றி
சாய்ஸ் அகாடமி 📣📣📣📣📣📣📣📣📣📣

எது தேவையோ அது இங்கே குறைவாக உள்ளது இது ஆலோசனை செய்து சரி செய்ய வேண்டும் நன்றி சும்மா இப்படியே விட்டுவிட்டால் அவ்ளோதான் ...
23/05/2021

எது தேவையோ அது இங்கே குறைவாக உள்ளது இது ஆலோசனை செய்து சரி செய்ய வேண்டும் நன்றி சும்மா இப்படியே விட்டுவிட்டால் அவ்ளோதான் இது ஒரு பெரிய பிரச்சினை போல் வந்து நிற்கும்

நாளை முதல் ஒவ்வொரு புத்தகத்தின் அருமையான பதிவு தேவையில்லாத பதிவு பார்க்க போகிறோம் நன்றி👍👍👍👍
23/05/2021

நாளை முதல் ஒவ்வொரு புத்தகத்தின் அருமையான பதிவு தேவையில்லாத பதிவு பார்க்க போகிறோம் நன்றி👍👍👍👍

https://youtu.be/Exckq_EPxlw
23/05/2021

https://youtu.be/Exckq_EPxlw

ஏதாவது உதவி செய்ய தயாராக இருந்தால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்+919025165948

அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏ-...
23/05/2021

அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ-76 என்ற பெயர் கொண்ட பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டுள்ளது. இதனால் நீரின் மட்டம் உயர்ந்து, பல கரையோர நகரம் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த பாறை, 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ. நீலமும், 25 கி.மீ. அகலமும் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனார். இது தில்லி நகரைவிட 3 மடங்கு பெரியதாகும்.

கடந்தாண்டு உடைந்து விழுந்த ஏ-23ஏ என்ற பனிப்பாறையைவிட ஏ-76 பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் காலி பணியிடம் எவ்வளவு?News Update
23/05/2021

கோவில்களில் காலி பணியிடம் எவ்வளவு?

News Update

22-05-2021 News
23/05/2021

22-05-2021 News

Science 24 topics finished ... PDF Ready
23/05/2021

Science 24 topics finished ... PDF Ready

23/05/2021

இதை செய்தால் *100 ஆண்டுகள்* அல்ல
200 ஆண்டுகள் முழு *ஆரோக்கியமாக வாழலாம்*

மருந்து மாத்திரை வேண்டாம்
தீவிர உடற்பயிற்சி வேண்டாம்
தீவிர யோகாசனம் வேண்டாம்
அதிக உணவு திங்க வேண்டாம்
அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும்

நம் உடம்பு இயற்கையாகவே நேரம் தவறாமல் சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் ஒத்துழைத்தால் போதும்.

கடவுளின் மர்மம் நமது உள்ளுறுப்புகள் என்ன செய்கிறது
எப்போது செய்கிறது
எப்படி செய்கிறது
எது எது செய்கிறது என்பது தெரியாமலே இதுவரை இருந்து வந்தோம்.

அந்த மர்மம் இன்று உடைக்கப்படுகிறது.

இது தெரிந்த பின்னும் இதை செய்யாமல் இருந்தால் அதற்கு முழுப் பொறுப்பு அதை செய்யாதவர்கள் மட்டுமே.

உண்மை இதுதான்
கால கடிகாரம் ஒன்று இயங்குவதுபோல

*உயிரியல் கடிகாரம்*
ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது.
*பயாலஜிக்கல் கிளாக்* *(BIOLOGICAL CLOCK)* அதனடிப்படையில் முதல் வேலையாக

1. அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை
*நுரையீரலுக்கான* நேரம் அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது இறந்த செல்களை வெளியேற்றுகிறது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துடிக்கிறது இதற்கு ஒத்துழைக்க நாம் இந்த நேரத்தில் எழுந்து பயிற்சி செய்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

2. காலை 5 மணி முதல் 7 மணி வரை *பெருங்குடலின் நேரம்* உணவுக் கழிவுகள் வெளியேறும் நேரம் இந்த நேரத்தில் தூங்கி கொண்டிருக்காமல் அதை வெளியேற்ற நாமும் முயற்சிக்க வேண்டும்.

3. காலை 7 மணி முதல் 9 மணி வரை *வயிறு சம்பந்தமான நேரம்*
உணவை ஜீரணம் செய்ய அமிலங்களும் நொதிகளும் சுரக்கும் நேரம் இந்த நேரத்தில் கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு ஆகவேண்டும். இல்லை என்றால் அமிலமும் நொதிகளும் அசிடிட்டி ஆக மாறி நோயை ஏற்படுத்தும்

4. காலை 9 மணி முதல் 11 மணி வரை *மண்ணீரல் - நேரம்* காலை உணவுகளை ஜீரணம் செய்து ரத்த சிவப்பு அணுக்களுக்கு அனுப்பும் நேரம்

5. முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை
*இதயத்துக்கான* நேரம் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக மன அழுத்தம் கோபம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் நகைச்சுவைகள் கேட்டு சிரிக்க வேண்டும்.

6. பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
*மதிய உணவு நேரம்* இந்த நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும். சாப்பிடும் போது மெதுவாக நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் தூங்கக்கூடாது.

7. பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை *சிறுநீரகத்திற்கான நேரம்* இந்த நேரத்தில் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்கக்கூடாது எப்படியாவது அதை வெளியேற்ற வேண்டும்.

8. 5 மணி முதல் 7 மணி வரை *கழிவுகள் வெளியேற்றும் நேரம்* உடலில் உள்ள அத்தனை நீர்க் கழிவுகள் வெளியேற வேண்டும் அது வியர்வை வழியாகவும் சிறுநீர் வழியாக வெளியேற்றி ஆகவேண்டும் இந்த நேரத்தில் நடைபயணம் அதிக வேலை செய்வது உடற்பயிற்சிகள் போன்றவை செய்யலாம்

9. இரவு 7 மணி முதல் 9 மணி வரை இதயத்திற்கான நேரம் இரவு உணவை ஏழு மணிக்கு முன்பு சாப்பிட்டாக வேண்டும். இந்த நேரத்தில் இதயத்திற்கு மேலே பாதுகாப்பாக இருக்கும் *பெரிகார்டியம்* என்னும் மேற்பகுதி தன்னிடம் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் நேரம்

10. இரவு 9 மணி முதல் 11 மணி வரை *பித்தப்பை நேரம்* பித்த நீர் சுரந்து செரிமானம் நடைபெறும் நேரம்.

11. இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை *லிவர் நேரம்* இந்த நேரத்தில் கண்டிப்பாக ஆழ்ந்து உறங்க வேண்டும். இந்த நேரத்தில் உறங்காமல் வேலை செய்தால் மொபைல் பார்த்துக் கொண்டே இருந்தால் ஃபேட்டி லிவர், ஹார்ட் அட்டாக், சோரியாசிஸ், ஹார்மோன் இம்பேலன்ஸ் போன்ற நோய்கள் வர காரணமாக அமையும்.

ஆகவே அனைவரும் இந்த உயிரியல் கடிகாரத்தை பின்பற்றினால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

அனைவரும் பின்பற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Address

Batlagundu
624202

Alerts

Be the first to know and let us send you an email when Sais_Academy_ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share