02/10/2015
Please submit and spread this form to revive and promote Ancient boomerang of this land.
தமிழர் வளரி 2016 (Ancient Boomerang)
தமிழர்கலை - "வளரி"-யை (Ancient Boomerang) மீட்டெடுத்து ஆவணப்படுத்தல் புதுப்பித்தல் செய்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நம் முன்னோர்களின் பாரம்பரியத்தைப் பயன்பாட்டில் கொண்டுவருவதே இதன் நோக்கம்.
This form is to organize people, based on above cause. We are creating a database on supporters, Volunteers to promote, Organizing the event, Training camp and Promotional activities to bring back lost knowledge and skills of our ancestors. (If wanted to be sponsors, please welcome)
உறுப்பினர் தகவல் சேர்க்கை படிவம் : தமிழர்கலை - "வளரி"-யை (Ancient Boomerang) மீட்டெடுத்து ஆவணப்படுத்திப் புதுப்பித்தல் செய்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நம் முன்னோர்களின் பாரம்பரியத்தைப் பயன்பாட்டில் கொண்டுவருவதே இதன் நோக்கம். இந்தப் பாதையில் தங்களின் மேலான ஆதரவையும் உதவிகளையும் வரவேற்கிறோம்.