09/04/2023
https://www.futureias.in/neet-iit-foundation-batch/
MiQ Classes is one of the Best coaching for NEET /IIT-JEE along with foundational coaching from 6th to 12th to shape your sure shot career as Doctor and IIT ians. https://www.futureias.in/neet-iit-foundation-batch/
28/12/2018
85000 வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.19 இலவச ஆலோசனைக்கு
இரா.சிற்றரசு MScBL
STATION MASTER, Southern Railway , Madurai Division cell:9443278550
இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும் இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள். நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வை தமிழில் எழுதலாம்.
RAILWAY தேர்வு TNPSC தேர்வை விட மிக எளிது. தேர்வு மட்டுமே
INTERVIEW கிடையாது
பெண்களும் RAILWAY தேர்வுகளை எழுதலாம்.
கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம்.
நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ஏதாவது நல்ல பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கவும்.
#காலி_இடங்கள்_85000
* #தகுதி_10thStd_12thStd_ITI_Diploma_Engineering
www.rrbchennai.gov.in என்ற website - ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த white color background passport size color photo - க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாகாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள்.
உதவி செய்தற்கான மனநிறைவு கிடைக்கும்
தமிழ்நாடு முழுவதும் படித்தவர்கள் வேலைக்கு போக உதவுங்கள்.
நன்றி நண்பர்களே
Railway Recruitment Board Chennai :: RRB Chennai Home
03/10/2018
Most of us are very lucky enough to see the beauty of this World. But some!!! They are not because they are only blind in the eyes but great visionary minds that can look through their inner perception.
We the GLOBAL IAS ACADEMY, took initiatives to bring such visually impaired sparking minds to reach their Zenith of success by providing them unconditional facilities like coaching, career Guidance, Study Material, motivational classes at free of cost.
As this academy is build on Values and principle to produce changes in millions life by infusing knowledge and self confidence.
WE HERE WORK TOGETHER TO BRING REMARKABLE CHANGES IN THE LIFE OF THE LAST MAN TOO.
By providing them with the necessary skills not only to win the hunger but also to earn a dignified lifestyle thus becoming an asset to the country...