15/08/2026
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ் ல் #சுதந்திர_தினம்_விழா*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
_புதுச்சேரி-மர்க்கஜ் அல்-இஸ்லாஹ், ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 15.08.2026 சனிக்கிழமை,_
*நமது ஷைகுனா சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி தவ்வலல்லாஹு உமுரஹு அவர்களின் தலைமையில்*
நம் இந்தியத் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழாவிற்கு - சிறப்பு விருந்தினர்களாக *முனைவர் ந. இளங்கோ (முன்னாள் முதல்வர் தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ஆலிஜனாப் அ. லியாகத் அலி கலீமுல்லா (அஞ்சுமன் நூற்றாண்டு நூலகம், கோட்டகுப்பம், செயலாளர்) அவர்கள்* வருகை தந்து- காலை 9:30 மணிக்கு கொடியேற்றினார்கள்.
*சுதந்திர தினத்தில் நமது இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகத் தியாகங்கள் புரிந்த தியாகிகளையும், குறிப்பாக இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களின் ஈடிணையற்ற பங்களிப்பையும் நினைவுகூர்வது நமது தலையாய கடமையாகும்.*
⚔️ *முதல் விடுதலைக் குரல்*
✊ *'வெள்ளையனே வெளியேறு' & 'இன்குலாப் ஜிந்தாபாத்':*
📜 *ஜெய்ஹிந்த் முழக்கம் (Jai Hind):*
🕊️ *அலி சகோதரர்கள் & மௌலானா ஆசாத்:*
🩸 *ஆலிம்களின் உயிர் தியாகம்:*
💡 _*நாம் பெறவேண்டிய முக்கிய படிப்பினைகள்:*_
*1. தேசப்பற்று மார்க்கத்தின் ஒரு பகுதி:*
*2. ஒற்றுமையே பலம்:*
*3.வரலாற்றைப் பாதுகாத்தல்:*
_*மேற்கண்ட தலைப்பில் நம் முன்னோர்கள் இரத்தம் சிந்திப் பெற்றுத் தந்த இந்தச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதும், உண்மை வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் நம் பொறுப்பாகும். இதுபோன்ற அரிய பல படிப்பினை மிக்க தகவல்களுடன் சிறப்பான உரையை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். இதன் மூலமாக மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர்.*_
*அல்ஹம்துலில்லாஹ்!!!*