Tenkasi Akash IAS Academy, Avinashi

Tenkasi Akash IAS Academy, Avinashi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tenkasi Akash IAS Academy, Avinashi, Education, Avanashi.

13/01/2024
13/01/2024

அனைவருக்கும் வணக்கம்
TAF IAS ACADEMY அவிநாசி கிளையில் 2024 இல் நடைபெற உள்ள குரூப் 4 மற்றும் குரூப் 2 விற்கான வகுப்புகளுக்கான அட்மிஷன் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது

வகுப்புகளின் சிறப்பம்சம்
💥150 வகுப்புகள்
💥நான்கு மாதங்களில் வகுப்புகள் முடிவடையும் அதன் பிறகு சிறப்பு கவனம் செலுத்தி ரிவிசன் நடத்தப்படும்
💥8 புத்தகங்கள் வழங்கப்படும்
💥தினசரி தமிழ் தேர்வுகள் நடைபெறும்

பயிற்சி கட்டணம் 14000

மேலும் விவரங்களுக்கு 9952432300
Share to all

வருங்கால அரசு பணியாளர் அனைவருக்கும் வணக்கம்நமது TAF IAS ACADEMY அவிநாசி கிளையில் Group 4 மற்றும் Group 2/2A புதிய test b...
25/12/2023

வருங்கால அரசு பணியாளர் அனைவருக்கும் வணக்கம்

நமது TAF IAS ACADEMY அவிநாசி கிளையில் Group 4 மற்றும் Group 2/2A புதிய test batch ஜனவரி 1 முதல் தொடங்க உள்ளது

ஜனவரி 1ஆம் தேதி நடைபெறும் முதல் தேர்வானது அனைத்து மாணவர்களுக்கும் இலவசம். (free test)
FREE TEST SPLIT UP PDF LINK: https://drive.google.com/file/d/1vcsHbskwm9DkqTWKtW-GQPEMhDghylIc/view?usp=drive_link ENTAMIL, ICAN& WE CAN பழைய மாணவர்கள் கட்டண சலுகையில் வராது. ஏனெனில் அந்தத் தேர்வுகள் மிகக் குறைந்த தொகையிலேயே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள குரூப்பில் இணையவும்👇

https://chat.whatsapp.com/D0VHmecNsoU0sc1c0QHvke

Velvi Test Batch Link: https://drive.google.com/file/d/1B0qX6CZDTCUppBa8TPTwN8vKJgejlRBq/view?usp=sharing

VELVI test schedule video link: https://www.youtube.com/live/IaLX7BMEKEg?si=rsvY3Bmko7gAxSba

கனவு மெய்ப்பட உங்கள் அரசு பணி லட்சியம் நிறைவேற்ற TAF IAS ACADEMY இணைந்து பயணியுங்கள்💐💐💐💐💐

💥Test batch-ன் சிறப்புகள்💥

🌟 மொத்தம் 45 தேர்வுகள், 6200+ வினாக்கள்

🌟 வாரம் இரு முறை தேர்வு

🌟 தமிழ் மற்றும் பொது அறிவு (GK) தேர்வுகள் வாரம் ஒரு
முறை நடத்தப்படும்

🌟 மாத நடப்பு நிகழ்வுகள் PDF தரப்படும்

💥 கட்டண விவரங்கள்💥 (Fee Structure)

🔴 New students: RS.3500
🔴 Old Students: RS.2500

💥 விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (Admission requirements)💥
🟢 இரண்டு புகைப்படங்கள் (two copies passport size photo)
🟢 ஆதார் கார்டு ஜெராக்ஸ் (Aadhar card Xerox)

மேலும் விவரங்களுக்கு: 9952432300
Share to all

Address

Avanashi
641654

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi Akash IAS Academy, Avinashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tenkasi Akash IAS Academy, Avinashi:

Shortcuts

Share

Category