Galaxy Metriculation School

Galaxy Metriculation School For Successful Life First AIM is Educate all , Innovation Children's Motive.....
To Become Talented

அனைவரும் வருக ஆதரவு தருக
23/05/2022

அனைவரும் வருக ஆதரவு தருக

21/02/2020
அனைவருக்கும் வணக்கம் 🙏நமது கேலக்ஸி பள்ளியின் ஊழியர் சூர்யா அவர்கள் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்...
15/04/2018

அனைவருக்கும் வணக்கம் 🙏
நமது கேலக்ஸி பள்ளியின் ஊழியர் சூர்யா அவர்கள் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதை முன்னிட்டு 17.04. 2018 செவ்வாய்க்கிழமை அன்று பசுமை காப்பகம் மற்றும் கேலக்ஸி பள்ளியும் இணைந்து பாராட்டு விழாவும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறுவதால் தாங்களும் தங்கள் குடும்பமும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏 🙏

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் சித்திரை நாள் வாழ்த்துக்கள் 💐 💐
14/04/2018

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் சித்திரை நாள் வாழ்த்துக்கள் 💐 💐

வாழ்த்துகள் கூறிய மற்றும் எங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
28/03/2018

வாழ்த்துகள் கூறிய மற்றும் எங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

அனைவருக்கும் வணக்கம் 🙏பெரம்பலூர் மாவட்டம் கோரையாறு என்ற ஒரு சிறு கிராமத்திலிருந்துபுதுப் புயலொன்றுபுறப்பட்டுச் சென்றுபதக...
28/03/2018

அனைவருக்கும் வணக்கம் 🙏
பெரம்பலூர் மாவட்டம் கோரையாறு என்ற ஒரு சிறு கிராமத்திலிருந்து
புதுப் புயலொன்று
புறப்பட்டுச் சென்று
பதக்கத்தை கைப்பற்றினார்
அவர் பெயர் சூர்யா

சிங்கத்தின் காலில் சிறு பழுதென்றாலும் வீரம் குறைவதுண்டோ...

இந்திய தேசிய அளவில் ஊனமுற்றோர் தடகள விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசாக தங்க பதக்கம் வென்றார்.
வாழ்த்துகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் அவர் நமது கேலக்ஸி பள்ளியின் ஊழியர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

👏வாழ்த்துகள் சூர்யா 💐 💐

I am Hartley congratulations to thambi SURYA. He working at GALAXY NURSERY AND PRIMARY SCHOOL. VENGALAM. (He working pos...
27/03/2018

I am Hartley congratulations to thambi SURYA. He working at GALAXY NURSERY AND PRIMARY SCHOOL. VENGALAM. (He working position at helping Driver). He native place KORAIYARU (Village). PERAMBALUR DISTRICT. VEPPANTHATTAI TALUK. NEAR.THONDAMANTHURAI. SURYA WIN THE FIRST PRICE 100 m. And 200 m. GOLD MEDAL WINNING. FROM 18th NATIONAL PARA ATHLETIC CHAMPIONSHIP. At PARA SPORTS ASSOCIATION OF HARYANA. 25th to 29th MARCH 2018. OUR SCHOOL CORRESPONDENCE, TEACHER, DRIVERS, WORKING STAFF AND SCHOOL STUDENTS All are Hartley congratulations to SURYA.

Our school students
07/03/2018

Our school students

Our school students enjoy now
07/03/2018

Our school students enjoy now

Our school students enjoy now. At madurai
07/03/2018

Our school students enjoy now. At madurai

Our school students going to Meenachi Amman Temple from madurai.
07/03/2018

Our school students going to Meenachi Amman Temple from madurai.

Our school students enjoy from Athesayam teem park madurai.
07/03/2018

Our school students enjoy from Athesayam teem park madurai.

Address

Galaxy Schools
Arumbavur
621103

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm

Telephone

+919965880026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galaxy Metriculation School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Galaxy Metriculation School:

Shortcuts

Share

Category