அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர்

  • Home
  • India
  • Ariyalur
  • அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர்

அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர் School Publication

10.07.2026 இன்று அரியலூர் , அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிழ்முற்றம் பதவியேற்பு விழா நடைப்பெற்ற தருணம்.
10/07/2026

10.07.2026 இன்று அரியலூர் , அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிழ்முற்றம் பதவியேற்பு விழா நடைப்பெற்ற தருணம்.

28/01/2025
23/01/2025

அன்பார்ந்த அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கவனத்திற்கு...

இன்னும் சில நாட்களில் நமது பள்ளி விளையாட்டு திடலில் நமது அரசினர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு(1924-2024) விழா நடைபெற இருக்கிறது.

இவ் விழாவிற்கான ஒப்புதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் பிற துறை அதிகாரிகளின் வருகை தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

சுமார் 3000 நபர்களுக்கு மேல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் இவ்விழாவினை மிகச் சிறப்பாக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடத்திட வேண்டும் என மாநில அரசாங்கமும் பள்ளி கல்வி துறையும் மற்றும் நமது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மற்ற ஆசிரியர்களும் ஆர்வமாக விருப்பத்துடன் உள்ளார்கள்.

ஆகவே 1924 முதல் 2024 நூற்றாண்டு தாண்டி அரியலூர் மாவட்டத்தில் பல மாணவர்களை உருவாக்கிய நமது பள்ளியின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆகவே இந்த நூற்றாண்டு விழாவில் தங்களை இணைத்துக் கொண்டு விழாவினை சிறப்பாக நடத்திட பள்ளி தலைமைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்...

ஆகவே இந்த நூற்றாண்டு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் நூற்றாண்டு விழா குழு கமிட்டியை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

இப்படிக்கு..,

செயலாளர், நூற்றாண்டு விழா கமிட்டி குழு,
அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர்.
9865751082
9585831082

Address

Ariyalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when அரசு மேல்நிலைப்பள்ளி அரியலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share