AKM IAS Academy Study Circle

AKM IAS Academy Study Circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AKM IAS Academy Study Circle, Education, Ariyalur.

12/12/2021

Welcome to AKM IAS ACADEMY study circle

12/12/2021

Welcome to AKM study circle

AKM IAS ACADEMY Study Circle ற்கு வரவேற்கிறோம் இப்பக்கத்தில் இணைந்து உங்களது போட்டித்தேர்வு வெற்றி குறித்த சந்தேகங்கள் ம...
12/12/2021

AKM IAS ACADEMY Study Circle ற்கு வரவேற்கிறோம்

இப்பக்கத்தில் இணைந்து உங்களது போட்டித்தேர்வு வெற்றி குறித்த சந்தேகங்கள் மற்றும் தேவையான் Notes களை whatsapp வாயிலாக பெற்றுக்கொள்ளுங்கள்

வருகின்ற 2022 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள போட்டித்தேர்வாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக வலம் வருவோம்

இந்த page ல் போட்டி தேர்வு குறித்த பதிவுகள் மட்டுமே இடம்பெறும் மிக முக்கியமாக *தமிழ் பாடவாரி தேர்வுகள்* இடம்பெறும்

குறிப்பாக வீட்டில் இருந்தே படிக்க விரும்புவோர் 9965906682 என்ற whatsapp எண் ல் உங்கள் பெயர் , முகவரி யினை அனுப்பவும் உங்களுக்கு தேவையான Test questions மற்றும் நோட்ஸ் உங்களை வந்தடையும்

இவை அனைத்துக்கும் கட்டணம் மாதம் 100 (நூறு ரூபாய்) மட்டுமே

இந்த கட்டணமும் இலவசம் என்றால் மதிப்பு குறைவு என்பதாலேயே

எதிர் வருகின்ற தேர்வை நமதாக்குவோம்

மேலும் வேலைக்கு செல்வோருக்கான மாலை நேர வகுப்புகள் துவங்க உள்ளது ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை 9965906682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

நன்றி............!!!!!!!! வாழ்க தமிழ்

Education

Address

Ariyalur
621704

Alerts

Be the first to know and let us send you an email when AKM IAS Academy Study Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category