Modern I.T.I- Aranthangi

Modern I.T.I- Aranthangi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modern I.T.I- Aranthangi, Educational consultant, Govt, 179/35, Boys School Road, Aranthangi.

The aims of our organization is to continuously produce a talent pool of skill trained professional to meet the labour demand and requirements in the industries and also encourage skilled youth entrepreneur, for self-sustained employment opportunity

 #நமது_அறந்தாங்கியில் ( 8,10,+1, +2)  வகுப்பு பள்ளிப்படிப்பில் பின்தங்கியவர்கள்,தொடரமுடியாதவர்கள்?கல்லூரி படிப்பில்  இடை...
08/07/2022

#நமது_அறந்தாங்கியில்

( 8,10,+1, +2) வகுப்பு பள்ளிப்படிப்பில் பின்தங்கியவர்கள்,தொடரமுடியாதவர்கள்?

கல்லூரி படிப்பில் இடைநிறுத்தம் பெற்றவர்கள்??

குறைந்த செலவில்- ஒரு வருட தொழிற்பயிற்சி பெற்று ( உள்நாடு / வெளிநாடுகளில் ) நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெற்றிட ஓர் அறிய வாய்ப்பு

🔹1 வருட தரமான தொழிற் பயிற்சி ,
🔹🔹 குறைவான கல்வி கட்டணம்
🔹🔹🔹🔹அரசு சான்றிதழுடன் - 100% வேலைவாய்ப்பு
🟢🟢சிறந்த கட்டமைப்பு ,தரமான தொழிற்பயிற்சியுடன் - பள்ளிக்கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ( சிறப்பு எழுத்து - வாசிப்பு ) பயிற்சிகளும் வழங்கப்படுகிறது

🔶🔷🔸 2022-2023 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடை பெறுகிறது.
, Modern ITI‍👷‍♂️🔹🔹

 #நமது_அறந்தாங்கியில் 🔹1 வருட  தரமான  தொழிற் பயிற்சி ,🔹🔹 குறைவான கல்வி கட்டணம்🔹🔹🔹கல்வி தகுதி :(8th/10th/+2)- PASS/FAIL🔹🔹...
24/06/2022

#நமது_அறந்தாங்கியில்
🔹1 வருட தரமான தொழிற் பயிற்சி ,
🔹🔹 குறைவான கல்வி கட்டணம்
🔹🔹🔹கல்வி தகுதி :(8th/10th/+2)- PASS/FAIL
🔹🔹🔹🔹அரசு சான்றிதழுடன் - 100% வேலைவாய்ப்பு

🟢🟢சிறந்த கட்டமைப்பு ,தரமான தொழிற்பயிற்சியுடன் - பள்ளிக்கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ( சிறப்பு எழுத்து - வாசிப்பு ) பயிற்சிகளும் வழங்கப்படுகிறது

🔶🔷🔸 2022-2023 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடை பெறுகிறது.
, Modern ITI‍👷‍♂️🔹🔹

 #நமது_அறந்தாங்கி_மாடர்ன்_ஐ_டி_ஐ யில் வேலைவாய்ப்புடன் கூடிய தமிழக அரசின்   ொழிற்திறன்_பயிற்சி_நடைபெற்று_கொண்டிருக்கிறது....
18/04/2022

#நமது_அறந்தாங்கி_மாடர்ன்_ஐ_டி_ஐ யில்
வேலைவாய்ப்புடன் கூடிய தமிழக அரசின்
ொழிற்திறன்_பயிற்சி_நடைபெற்று_கொண்டிருக்கிறது.
பயிற்சியின் பெயர் : ி_டெக்னீசியன்
பயிற்சி காலம் : ுதல்_60_நாட்கள்_மட்டுமே .
(பயிற்சிபெறும் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை(7000 முதல் 9000) வரை , தமிழக அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது)

பயிற்சி முடித்தவுடன் தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வேலைதேடும் மற்றும் தொழிற்பயிற்சி சான்றிதழ் எதுமே எனக்கு இல்லை என்பவர்களும் இப்பயிற்சில் சேர்ந்து பயன் பெறலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு 100% வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்
இப்பயிற்சி சேர கல்வி தகுதி : 8ஆம் வகுப்பு முதல் - டிப்ளமோ , டிகிரி ( பாஸ் / பெயில் ), 18 வயது முதல் 40 வயது வரை சேரலாம்.

அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Second Batch Starting Soon , # For_Free_Admission

Please contact 8148774912,9360866525

17-02- 2022 முதல் வகுப்புகள் ஆரம்பம்.வேலைவாய்ப்பற்ற  வேலைதேடும் இளைஞர்களுக்கு  ஓர்  அறிய வாய்ப்பு..குறைந்த இடங்களே உள்ளன...
10/02/2022

17-02- 2022 முதல் வகுப்புகள் ஆரம்பம்.

வேலைவாய்ப்பற்ற வேலைதேடும் இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..

குறைந்த இடங்களே உள்ளன !
முதலில் வருபவர்களுக்கே , முன்னுரிமை .

நமது  அறந்தாங்கியில்வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்திறன் பயிற்சி.ஜனவரி ,  2022 முதல் வகுப்புகள் ஆரம்பம்.குறைந்த இடங்கள...
30/12/2021

நமது அறந்தாங்கியில்

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்திறன் பயிற்சி.

ஜனவரி , 2022 முதல் வகுப்புகள் ஆரம்பம்.

குறைந்த இடங்களே உள்ளன !
முதலில் வருபவர்களுக்கே , முன்னுரிமை ..

மேலும் விபரங்களுக்கு - நோட்டீசை பார்க்கவும் ( நண்பர்களுக்கு பகிரவும் )

2020-2021 ஆம்  கல்வியாண்டில் , எமது மாடர்ன் தொழிற்பயிற்சி பள்ளியில் ( ஏர் கண்டிசனிங் )  பயிற்சி  முடித்த பயிற்சியாளர்கள்...
13/12/2021

2020-2021 ஆம் கல்வியாண்டில் , எமது மாடர்ன் தொழிற்பயிற்சி பள்ளியில் ( ஏர் கண்டிசனிங் ) பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் 4 பேர் - சென்னை சார்ந்த ( பிரியா என்டெர்ப்ரிஸ்ஸ் ) நிறுவனத்தில் வேலைவாய்ப்பினை பெற்றனர், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாடர்ன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சார்பில் , பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

12/10/2021

அறந்தாங்கியில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்திறன் பயிற்சி

நமது அறந்தை மாடர்ன் ஐ டி ஐ யில்,
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழிற்திறன் பயிற்சி ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பயிற்சியில்

👉 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

👉
கொரோன பெருந்தொற்று மற்றும் இதர பிற காரணங்களால்(உள்நாடு மற்றும் வெளி நாடுகளில்) வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் (18வயது முதல் 45 வயது உள்ள நபர்கள்)

👉
தொழிற்பயிற்சி சார்ந்த சான்றிதழ்கள் எதுவுமே எனக்கு இல்லையே, இருந்தால் எனது வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உதவுமே என்று கவலைப்படுபவர்கள்

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற்று அது சார்ந்த வேலைவாய்ப்பை பெறலாம்.

பயிற்சியை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்க்கவும், மேலும் தகவலுக்கு(81487 74912, 9360866525,8807378793) தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்.

திறன் பயிற்சி மூலம்  வேலைவாய்ப்பை பெறுவோம்- பலமான தேசத்தை  உருவாக்குவோம்
01/10/2021

திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை பெறுவோம்- பலமான தேசத்தை உருவாக்குவோம்

Address

Govt, 179/35, Boys School Road
Aranthangi
614616

Telephone

+918148774912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern I.T.I- Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share