As-Safwa islamic College For Women,Aranthangi

As-Safwa islamic College For Women,Aranthangi As-Safwa Islamic College For Women

பட்டமளிப்பு விழா அழைப்பு
15/03/2023

பட்டமளிப்பு விழா அழைப்பு

அனைவரும் வாரீர்
11/03/2023

அனைவரும் வாரீர்

ஜியாரா கடைசி அழைப்பு
30/01/2023

ஜியாரா கடைசி அழைப்பு

15/05/2020

அல்குர்ஆன் இறங்கிய மாதம் ரமலான்

படிப்பீராக( 96:1)
வசனத்தில் துவங்கி உலக மக்கள் சிந்திக்கவும் கல்வி கற்கவும் தூண்டிய வேதம் .

10/09/2019
29/08/2018

துல்ஹஜ் விடுமுறைக்கு பின்
நமது மத்ரஸா இன் ஷா அல்லாஹ் 30-08-18 துவக்கம்

15/10/2017
30/12/2016

بسم الله الرحمن الرحيم

*كلية الصفوة الاسلامية للبنات*

அஸ் சப்வா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
மனிவிளான் 3 மண்டிகுளம் தென்கரை அறந்தாங்கி 8675325324 - 9965744360

*இயக்கம் சாராது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் நிறுவனம்*

தீனியாத் பாட மாணவிகள் சேர்க்கை



அறவே மார்க்க அறிவு இல்லாத மானவிகளுக்கன தீனியாத் பாட வகுப்பு இன்ஷா அல்லாஹ் 10-01-2017 முதல் துவங்க இருப்பதால்
உங்கள் பிள்ளைகளை சேர்த்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்

👈பாதுகாப்பான ஹாஸ்டல்
சுவையான உணவு

ஆலிமாக்கள் ஆசிரியைகள்
இலவச கல்வி
ஏழை மாணவிகளுக்கு ஸ்பான்சர் உதவி

பாட விபரம்
தஜ்வீத் முறையில் குர்ஆன் சரளமாக ஒதுதல்
தப்ஸீர்
கொள்கை விளக்கம்
மார்க்க சட்ட விளக்கம்
துஆக்கள் மனனம்
நபிமார்கள் வரலாறு
அரபு மொழி எழுத்து பயிற்சி

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். 58:11

அல்லாஹ் வழங்கிய செல்வத்தை நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் புகாரி

01/08/2016

தீனிய்யாத் வகுப்பு

அல்ஹம்து லில்லாஹ்
20/07/2016 முதல் புதிய மாணவிகளுக்கான தீனிய்யாத் வகுப்பு துவக்கப்பட்டது
உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவிகள் பயின்று வருகிறார்கள்

05/09/2015

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சபதம் ஏற்பேன்

அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவேன் அவனுக்கு யாதொன்றையும் எந்நிலையிலும் இணையாக்க மாட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் காட்டிய சிறிய பெறிய அமல்கள் அனைத்தையும் இயன்றளவு உயிருள்ளவரை கடைபிடிப்பேன்.
கற்ற கல்வி வழி நின்று பெற்றோர் - மற்றோர் நலம் நாடி பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்.
என்னை படைத்த என் இறைவனுக்கும் என்னை பெற்ற தாய்-தந்தையற்கும் என்னை அடையும் கணவனுக்கும் நன்றி மறவேன்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்ய தூண்டும் எவருக்கும் நான் கட்டுபட மாட்டேன் அது என் பெற்றோராயினும் என் கணவராயினும் சரியே !
சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கை - வரதட்சனை - போன்ற மாபாதக்செயல்களை ஆதரிக்க மாட்டேன்ää அவற்றை களைய உயிருள்ளவரை போராடுவேன்.
பொய் - புறம் - கோள் - வட்டி ஆபாசம் - ஹராம்- நாடேன்.
அன்பு - பொறுமை - இறக்கம் - ஈதல் - நல்லாடை (ஹிஜாப்) என் அடையாளமாகும் .
உண்மை முஸ்லிமாகவும் என் சமுதாயத்திற்கு முன்மாதிரியாகவும் வாழ்வதே என் இலட்சியமாகும்.

இப்படிக்கு
அஸ் சஃப்வா மாணவி

29/08/2015

Address

Aranthangi
614616

Telephone

9965744360

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Safwa islamic College For Women,Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to As-Safwa islamic College For Women,Aranthangi:

Shortcuts

Share