Thaayagam School தாயகம் ஸ்கூல்

Thaayagam School தாயகம் ஸ்கூல் Higher Secondary school
Aranthangi-614616
Pudukkottai District

07/05/2015
04/03/2015

நாளை (05.03.2015) 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுதி வெற்றியடைய வாழ்த்துகள்.

இன்று நடைபெற்ற நம் பள்ளி குடியரசு தின விழாவில் ஓய்வுபெற்ற முதன்மைகல்வி அலுவலர் திரு.முண்டையன் அவர்கள் கொடியேற்றி குடியரச...
26/01/2015

இன்று நடைபெற்ற நம் பள்ளி குடியரசு தின விழாவில் ஓய்வுபெற்ற முதன்மைகல்வி அலுவலர் திரு.முண்டையன் அவர்கள் கொடியேற்றி குடியரசு தின உரையாற்றினார். வழக்கறிஞர் பா.வெங்கடேசன், தோழர் கவிவர்மன் இருவரின் சிறப்புரை மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது...

நம் பள்ளியில் இன்று நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழா...
19/01/2015

நம் பள்ளியில் இன்று நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழா...

14/11/2014

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை...

06/10/2014

நாளை 07.10.2014 செவ்வாய்கிழமை வழக்கம் போல் பள்ளி செயல்படும்...

Our Students Stunning performance in 2013-2014 annual day program
26/06/2014

Our Students Stunning performance in 2013-2014 annual day program

Students stunning performance in 2013-2014 annual day at rajeshwari mahal aranthangi

நமது பள்ளியின் android app
17/05/2014

நமது பள்ளியின் android app

05/05/2014

பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும்,
வணக்கம் ..
நம் தாயகம் பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் இன்று 05.05.2014 முதல் பள்ளியில் வழங்கப்படுகிறது . பெற்றோர்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளவும்.
மழலையர் பள்ளி மாணவர்கள் அக்ரஹாரம் தாயகம் மழலையர் பள்ளியிலும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விக்னேஸ்வரபுரம் தாயகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்....

விபரங்களுக்கு 9025306660

03/03/2014

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுமுதல் அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது ...
அனைத்து மாணவர்களும் சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

நமது பள்ளியில் பெற்றோர்களுடனான தகவல்பரிமாற்றத்திற்கு குறுஞ்செய்தி SMS சேவை துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்...
28/02/2014

நமது பள்ளியில் பெற்றோர்களுடனான தகவல்பரிமாற்றத்திற்கு குறுஞ்செய்தி SMS சேவை துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்....
பெற்றோர்கள் தங்களது செல்போன் நம்பர்கள் சரியாக உள்ளதா என்பதை பள்ளியை தொடர்பு கொண்டு சரிபார்த்துக்கொள்ளவும்...
செய்திகள் TMHSCL பெயரில் தங்கள் செல்போன்களுக்கு வரும்...

கரகம் கடைசிவரை கீழே விழாமல் சிறப்பாக ஆடினர்.... Kavivarman Srinevasan
15/02/2014

கரகம் கடைசிவரை கீழே விழாமல் சிறப்பாக ஆடினர்....
Kavivarman Srinevasan

15.02.2014 our students participated in Arts & Cultural program -2014 9th std students perform karagam folk dance.... karagam awesome performance

Address

Aranthangi
614616

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

9025306660

Alerts

Be the first to know and let us send you an email when Thaayagam School தாயகம் ஸ்கூல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Thaayagam School தாயகம் ஸ்கூல்:

Shortcuts

Share

Category