Athayi Islamic women's college , aranthaangi

Athayi Islamic women's college , aranthaangi Our vision is to empower students to acquire, demonstrate, articulate and value knowledge and skills that will support them, as life-long learners.

15/08/2026

Aranthangi athayi islamic women's college 80th independence day celebration

15/08/2026

Aranthangi athayi islamic women's college 80th independence day celebration
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத் Nammatv Channel All India Radio News Athayi Naat Channel

Aranthangi athayi islamic women's college 80th independence day celebration      #அதாயி_கல்விக்_குழுமம்      Namma Singa...
15/08/2026

Aranthangi athayi islamic women's college 80th independence day celebration
#அதாயி_கல்விக்_குழுமம் Namma Singampunari நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai Athayi Naat Channel

14/08/2026
08/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும்அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி , அறந்தாங்கி வாராந்திர தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு *08/08/2026**சனிக்கிழ...
08/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி , அறந்தாங்கி

வாராந்திர தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு
*08/08/2026*
*சனிக்கிழமை*

*சிறப்பு விருந்தினர்*
பா. கீதாஞ்சலி B.Com., MBA,
(பேராசிரியர் நைனா முஹம்மது கல்லூரி)

நிகழ்ச்சியின் ஆரம்பமாக தேசிய கொடி ஏற்றி அதாயி கல்வி குழுமத்தின் அறிமுகவுரை
பின்பு அறந்தாங்கி அதாயி பெண்கள் கல்லூரியின் அறிமுகவுரை , சிறப்பு விருந்தினர் மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஒழுக்கம் துணிச்சல் சார்ந்த ஊக்க உரையும் கொடுத்து நிகழ்ச்சி இனிதே நிறைவுப் பெற்றது
Namma Singampunari Namma Kumbakonam - நம்ம கும்பகோணம் நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai Nammatv Channel Athayi Arabic and vao Training Academy All India Radio News D.M.KathirAnand Tamil The Hindu Following Athayi Group Of Educational Institutions Athayi Naat Channel

அதாயி கல்வி குழுமத்தின் - அறந்தாங்கி அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்ட வகுப்பு ஆலிமாக்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் *உஸ...
26/07/2026

அதாயி கல்வி குழுமத்தின் - அறந்தாங்கி அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

பட்ட வகுப்பு ஆலிமாக்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்

*உஸூலுல் ஹதீஸ் - ஹதீஸ் கலையின் அடிப்படை கல்வி*

காலை 9 : 30 சிறப்பு விருந்தினர் மௌலானா மௌலவி *S.அஹமது கபிர் காஷிஃபி* ஹழ்ரத் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்கள்

தொடர்ந்து பயிலரங்கம் காலை அமர்வு 10 மணிக்கு ஆரம்பித்து 1:30
மணி வரையும்
மாலை அமர்வு 3 மணி முதல் 5 45 மணி வரையும் என இரு அமர்வில் *ஹதீஸ் கலையின் அடிப்படையான 84 வரைவிலக்கணங்ளை* கொண்டு தேவையான உதாரணங்களோடும் , விளக்கங்களோடும் நிறைவு செய்யப்பட்டு கேள்வி பதில் நிகழ்வும் இறுதியில் இராஜபாளையம் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதல்வர் சைபுர் ரஹ்மான் உஸ்தாத் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவு ஷீல்ட் வழங்கி சிறப்பித்தார்கள்

நம் முயற்ச்சிகளை அல்லாஹ் பரிபுரணபடுத்துவானாக கற்கும் கல்வியை புரயோஜனமான கல்வியாக ஆக்குவானாக ஆமின்

Namma Singampunari Namma Kumbakonam - நம்ம கும்பகோணம் நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai Nammatv Channel Athayi Arabic and vao Training Academy Athayi Naat Channel Tamil The Hindu All India Radio News

Address

9789896831
Aranthangi
614624

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919789896831

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Islamic women's college , aranthaangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Islamic women's college , aranthaangi:

Shortcuts

Share

Category