05/10/2025
🌿 *என் ஊர் என் பெருமை — பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி! 🌿*
எமது பள்ளி மாணவ–மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்து விழிப்புணர்வு நாடகங்கள், கோஷங்கள், மரம் நடுதல், வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்குதல், கோயில் திருத்தலம் தூய்மை செய்தல் போன்ற அருமையான பணிகளை உற்சாகமாக மேற்கொண்டனர்.
*ஊத்தூர் மக்கள்* நமது மாணவர்களின் பசுமைச் செயல்பாட்டை பாராட்டி, பெருமையுடன் வரவேற்றனர். 💐
#என்ஊர்என்பெருமை #பசுமைபாதுகாப்பு #சுற்றுச்சூழல்விழிப்புணர்வு #பசுமைதமிழகம் 🌿