05/01/2024
Another Fine day...Another Success 😎...இந்து அறநிலையத் துறையில் தேர்ச்சி பெற்று Executive Officer பணியில் சேரவிருக்கும் நமது பயிற்சி மைய மாணவர் திரு. செந்தூர் வேலன் அவர்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது ஸ்டார் ஐ.ஏ.எஸ். அகாடமி ...💐💐💐🎉🎊😊
தமிழகம் முழுவதும் இருந்து தேர்வான 73 தேர்வர்களில் நீயும் ஒருவன் என்பது சிறப்பு..👏🏻👏🏻
நமது பயிற்சி மையத்திலேயே தங்கி இரவும் பகலுமாக நீ படித்ததை நமது பயிற்சி மையம் அறியும்...
உன் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி கனி...
நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து படித்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நீ உதாரணம்....
பணியில் சிறக்கவும் மென் மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள் 💐💐💐🎊🎉😊
STAR IAS ACADEMY
STURATPET, ARAKKONAM.
9043585253