Current Affairs for UPSC & TNPSC Exams

Current Affairs for UPSC & TNPSC Exams This page aims to provide Education 3.0 or m-education with reference to UPSC, TNPSC and other state public service commission exams.

We, Santhosh & Sabari IAS,  are very proud and happy to inform you that our student Miss. Jenifer cleared TNPSC Group 1 ...
17/04/2026

We, Santhosh & Sabari IAS, are very proud and happy to inform you that our student Miss. Jenifer cleared TNPSC Group 1 Exam with 15th Rank.

UPSC - தமிழ் விருப்பப்பாடம் பயில விரும்பும் மாணவர்களே!வாழ்த்துக்கள்.2027- UPSC - தமிழ் விருப்பப் பாடத்திற்கான தேவிரா ஐயா...
14/03/2026

UPSC - தமிழ் விருப்பப்பாடம் பயில விரும்பும் மாணவர்களே!
வாழ்த்துக்கள்.

2027- UPSC - தமிழ் விருப்பப் பாடத்திற்கான தேவிரா ஐயாவின் வகுப்பு 28/05/2026 வியாழக்கிழமை முதல் தொடங்கும்.

நேரடி வகுப்பும் நடைபெறும்

ஆன்லைன் மூலமும் வகுப்பு நடைபெறும்.

வியாழன், வெள்ளி,சனி, ஞாயிறு என வாரத்தில் நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும் .

வகுப்பு நேரம்:
மாலை: 5:30 - 9:00
(15 நிமிடம் இடைவேளை உண்டு)

வகுப்பு நடைபெறும் இடம்:

சந்தோஷ் & சபரி IAS அகாடமி
எண் 71, மூன்றாவது மாடி (லிப்ட் வசதி உண்டு)
அப்பர் தெரு,
திருவல்லீஸ்வரர் நகர்,
திருமங்கலம்,
அண்ணா நகர்,
சென்னை. 600040

தேர்வுகள்.

வாரத்தேர்வுகள்.
பயிற்சி வகுப்பு தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாரத்தேர்வு நடைபெறும்.

வாரத்தேர்வு நேரம்:
மாலை 3:00 - 5:00

ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.
நாங்கள் அதைத் திருத்தம் செய்து மதிப்பெண் கொடுத்து, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் விடைத்தாள்களை அந்த வாரமே உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

UPSC - மாதிரித் தேர்வு:

பயிற்சி வகுப்பு நிறைவடைந்த பின்னர் நடைபெறும்.

நூல்கள்:

பயிற்சிக்குத் தேவையான அனைத்து நூல்களையும் நாங்கள் வழங்குவோம்.
நூல்களின் பட்டியல் தனித்தாளில் இத்துடன் அனுப்பியுள்ளோம்.
மாணவர்கள் இப்பொழுதே தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
வெளியூர்மாணவர்களுக்கு , உங்கள் முகவரிக்கு நாங்களே எங்கள் செலவில் நூல்களை அனுப்பி வைப்போம். (எங்கள் பட்டியலில் உள்ள நூல்கள் உங்களிடம் இருந்தால் அந்த நூலை நீங்கள் வாங்க வேண்டியதில்லை)

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சேர்க்கை தொடங்கிவிட்டது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள்
தொடர்பு கொள்ளவும்.
9941958345
6381929812
9444012953

Hey everyone,Just wanted to share some great news! One of our students, Hamsa, has been selected for the Indian Postal S...
03/12/2025

Hey everyone,

Just wanted to share some great news! One of our students, Hamsa, has been selected for the Indian Postal Service (IPS) in the UPSC Civil Services Exam this year. She was actually on the waiting list, so this is fantastic!

Hamsa has been a really committed student here at Santhosh & Sabari IAS Academy. She's always shown so much discipline, stuck with it through thick and thin, and really put in the work. It's pretty inspiring how she stayed focused and kept going, even when things got tough.

I want to give her a huge shout-out for this amazing achievement. Wishing her all the best as she starts her career!

Regards

Sabarinathan rk
Santhosh & Sabari

Address

Anna Nagar

Alerts

Be the first to know and let us send you an email when Current Affairs for UPSC & TNPSC Exams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share