Sri Sailapathi Middle School

Sri Sailapathi Middle School This school was founded by a great visionary freedom fighter Sri Somayajulu in the year 1930 at Alwarkurichi Village, Tenkasi District, Tamilnadu.

Till date free education is offered for students from 1st to 8th grade here Currently this 90 year old school requires a complete renovation immediately. This will ensure safe and continuous free education of downtrodden children from in and around the neighbourhood. One of the renowned architects have recently given the least estimate to build 8000 square feet of school building for Rs 102 Lakhs

. Therefore we request the public to come forward and donate funds generously. One can also donate building materials like bricks, cement, steel rods, sand etc,.

*ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா*       ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளியில் ம...
12/11/2025

*ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா*
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா பனை விதை நடவு செய்தல் விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார். கலைமாமணி விருது பெற்றவரும், பிரபல திரைப்பட இசை அமைப்பாளருமான ரமணி பரத்வாஜ் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பு. ஆசிரியர்கள் அவர்கள் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இயற்கையை காப்பதில் முன்னோடிகளாக இருக்க வேண்டும். சிறிய குழந்தைகளான உங்களுடன் இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்" என்றார். பசுமை முதன்மையாளரும் நல்லாசிரியருமான மாடசாமி முன்னிலை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர் நீலகண்டன், சமூக ஆர்வலர் கௌரி சுரேஷ், இயற்கை ஆர்வலர் முத்துக்குமார், இலக்கிய ஆர்வலர் பாரதி முத்துநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவி அஸ்மா இயற்கை வாழ்த்து பாடல் பாடினார். மாணவி சத்யா தொகுத்து வழங்கினார். உதவித் தலைமையாசிரியை பாகீரதி நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கணேசன் மற்றும் நல்லாசிரியர் மாடசாமி சிறப்பாகச் செய்திருந்தனர். இயற்கை பாதுகாப்பு களப்பணியாளர் சுரேஷ், இன்னாசி, மற்றும் ஆசிரியைகள் பாக்யலட்சுமி, லிங்கேஸ்வரி, சண்முகசுந்தரி, பஷீராபானு, மூக்கம்மாள், பிரியா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மாணவி சாருமதியின் சிறந்த சாதனையால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
11/05/2025

மாணவி சாருமதியின் சிறந்த சாதனையால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

https://youtu.be/9Sk71OabtwI?si=lJN4z3ig_JG7GkHrநமது பள்ளியின் குடியரசு தினக் கொண்டாட்டம் மயூரி தொலைக்காட்சியில் ஒளிபரப்...
28/01/2025

https://youtu.be/9Sk71OabtwI?si=lJN4z3ig_JG7GkHr

நமது பள்ளியின் குடியரசு தினக் கொண்டாட்டம் மயூரி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது

...

ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளி ஆழ்வார்குறிச்சி. நம் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் எம் அப்துல் ரகுமான் மாவட்ட அளவிலான கராத்...
21/10/2024

ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளி ஆழ்வார்குறிச்சி. நம் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் எம் அப்துல் ரகுமான் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு நம் பள்ளியின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

*Metamorphosis of Sri Sailapathi Middle School, Alwarkurichi, Tenkasi Dt.*"Transforming lives through education" - An ex...
15/10/2024

*Metamorphosis of Sri Sailapathi Middle School, Alwarkurichi, Tenkasi Dt.*

"Transforming lives through education" -
An excellent presentation by You Tuber
R.R.Iyyappan.

Watch the heartwarming story of SRI SAILAPATHY MIDDLE SCHOOL , ALWARKURICHI rebirth.

This is our school in Tenkasi Dt. Like it and offer your comments please.

"Transforming lives through education! Watch the heartwarming story of SRI SAILAPATHY MIDDLE SCHOOL , ALWARKURICHI rebirth, thanks to all. A new chapter unfo...

Our School is featured in key News Papers like Dinamalar and Dinamaniதினமலர் மற்றும் தினமணி போன்ற முக்கிய செய்தித்தாள்கள...
26/08/2024

Our School is featured in key News Papers like Dinamalar and Dinamani

தினமலர் மற்றும் தினமணி போன்ற முக்கிய செய்தித்தாள்களில் நமது பள்ளி இடம்பெற்றுள்ளது

Computer Laboratory and Children Play Area was inaugurated yesterday.Play area is named after in fond memory of Sri. Siv...
24/08/2024

Computer Laboratory and Children Play Area was inaugurated yesterday.

Play area is named after in fond memory of Sri. Siva Balasubramanian who had contributed a lot to our School.

Thanks to the benevolent donor Shanti Sparsh Charitable Trust for building the computer room and Infosys Limited for donating Laptops.

Thanks to Sri. Aravind Srinivasan from Chennai, Mr. Sundaram, Secretary of Sri Paramakalyani Institution and our School Secretary Smt. Yagnalakshmi Ramachandralu for their presence.

கணினி ஆய்வகம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ சிவ பாலசுப்ரமணியன் நினைவாக விளையாட்டுப் பூங்கா பெயரிடப்பட்டது. சிவா பாலசுப்ரமணியன் அவர்கள் நம் பள்ளி மேம்பாட்டிற்க்கு நிறைய பங்களித்தவர்.

கணினி அறையை கட்டியமைத்த நன்கொடையாளர் சாந்தி ஸ்பர்ஷ் அறக்கட்டளை மற்றும் மடிக்கணினிகளை வழங்கிய இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகியோருக்கு நன்றி.

சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சீனிவாசன், ஸ்ரீ பரமகல்யாணி நிறுவனச் செயலர் திரு.சுந்தரம், நமது பள்ளிச் செயலர் ஸ்ரீமதி. யக்னலட்சுமி ராமச்சந்திரலு அவர்கள் முன்னிலையில் இவ்விழா சிறப்பித்தது

நமது பள்ளியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறை கொண்ட திரு சங்கர் அவர்களும் அவரது சகோதரி திருமதி கலா கோம...
09/08/2024

நமது பள்ளியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பெரிதும் அக்கறை கொண்ட திரு சங்கர் அவர்களும் அவரது சகோதரி திருமதி கலா கோமதி அவர்களும் இணைந்து நம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் நூலகத்திற்கான புத்தகத்தையும் 06/8/2024 அன்று வழங்கினர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் அன்புக்கும் ஆதரவருக்கும் எங்களது பள்ளியின் நிர்வாகம் சார்பாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியின் புதிய தலைமையாசிரியை திருமதி வி.மல்லிகா அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ...
04/03/2024

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியின் புதிய தலைமையாசிரியை திருமதி வி.மல்லிகா அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பல வருட ஆசிரிய அனுபவத்துடன் வருகிறார். நம் பள்ளிக்கு அதிக மதிப்பைக் கொண்டுவருவதில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். நம் சிறந்த ஆசிரியர் குழுவிற்கு அவர் சிறந்த மதிப்பு சேர்க்கிறார்.
நம் மாணவர்கள் அவர் காலத்தில் சிறந்த கல்வியைப் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

அவர்களை வரவேற்பதில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்.

Address

#9, Soundarapandiya Vinayagar Kovil Street
Alwarkurichi
627412

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sailapathi Middle School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Sailapathi Middle School:

Shortcuts

Share

Category