Ireland Tamil Academy

Ireland Tamil Academy

Share

Ireland Tamil Academy is an Ireland based non-profit and secular organization. The primary objective

10/04/2026

அயர்லாந்தின் கேலிக் (ஐரிஷ்) மொழியில் தமிழ் மறை உலகப் பொதுமறை திருக்குறள் நூலை 2023 ஆண்டு மொழியாக்கம் செய்த கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்
அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் கலந்து கொண்டு
மலர் அஞ்சலியையும்
நீத்தார் பெருமை அதிகாரத்திலிருந்து

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
(குறள் எண் -28)
திருக்குறளை ஓதி புகழ் வணக்கம் செய்தோம்.

கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்
அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டோம்.
திருக்குறள் மொழியாக்கப் பணி மற்றும் வெளியீட்டு விழா நடந்த உடன் ஐயா அவர்களுடன் பேட்டி எடுக்க விரும்பி ,அவர்களின் அனுமதி பெற்று திருக்குறள் பற்றி அவரது பார்வையை தொகுத்தோம்.
காணொளிகள் பின்வருமாறு:
பகுதி 1
https://youtu.be/YONA-fOhrc0?is=2fFdrhBByBpT7OBq

பகுதி 2

https://youtu.be/XFeOWvexHEI?is=UL5M2IXQSWT9JGcm

Photos from Ireland Tamil Academy's post 09/04/2026

அயர்லாந்தின் கேலிக் (ஐரிஷ்) மொழியில் தமிழ் மறை உலகப் பொதுமறை திருக்குறள் நூலை 2023 ஆண்டு மொழியாக்கம் செய்த கவிஞர் ரோசன்ஸ்டாக் கேப்ரியல்
அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் பின்வருமாறு:

https://rip.ie/death-notice/gabriel-rosenstock-dublin-monkstown-627079

Photos from Ireland Tamil Academy's post 08/04/2026

ஆழ்ந்த இரங்கல்கள்

Photos from Ireland Tamil Academy's post 08/04/2026

அயர்லாந்தின் கேலிக் (ஐரிஷ்) மொழியில் தமிழ் மறை உலகப் பொதுமறை திருக்குறள் நூலை 2023 ஆண்டு மொழியாக்கம் செய்த கவிஞர் ரோசன்ஸ்டாக் கேப்ரியல் மறைந்தார்
----------------------------------------------------------------

வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! - என்று மகாகவி பாரதியும்

வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே! - என்று புரட்சிக்கவி பாரதிதாசனும் முழங்கிய வரிகளுக்கு இணங்க

தமிழ் மறை உலகப்பொதுமறை திருக்குறளை அயர்லாந்தின் ஐரிஷ் (கேலிக் )மொழியில் மொழியாக்கம் செய்து வான்புகழ் பெற்றுள்ளார் அயர்லாந்து கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்.

அயர்லாந்தின் லிம்ரிக் நகரில் 1949 ஆண்டு பிறந்த கேப்ரியல் ரோசன் ஸ்டாக் அவர்கள் மிகச்சிறந்த ஐரிஷ் மொழிக்கவிஞர் ,எழுத்தாளர் ,
கட்டுரையாளர் ,பத்திரிகையாளர் ,
மொழிபெயர்ப்பாளர் ,
180 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். பத்திரிக்கை ,தொலைக்காட்சி ,பதிப்பகங்கள் எனப் பணியாற்றிய பட்டறிவு மிக்கவர் .

அயர்லாந்து கவிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், பல்வேறு சர்வதேச ஹைக்கூ கவிதை மன்றங்களில் உறுப்பினர். மேலும் ஐரிஷ் மொழிபெயர்ப்பாளர்கள் அமைப்பின் கெளரவ வாழ்நாள் உறுப்பினர்.

உயர்தனிச்செம்மொழியான தமிழுக்கும் , பேராசான் திருவள்ளுவர் தந்த திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அயர்லாந்தின் தாய்மொழியில் திருக்குறளை மொழியாக்கம் செய்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற கவிஞர் கேப்ரியல் ரோசன் ஸ்டாக் மறைந்த செய்தியை அறிந்து மீளாத் துயரில் திளைக்கிறது அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் .

கண்ணீர் புகழஞ்சலி!!!!

மானம் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 26/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் பன்னிரண்டாம் நாள் காணொளிகள்.

மானம் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

குடிமை | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 25/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் பதினொன்றாம் நாள் காணொளிகள்.

குடிமை | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

மருந்து | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 25/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் பதினொன்றாம் நாள் காணொளிகள்.

மருந்து | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

சூது | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 24/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் பத்தாம் நாள் காணொளிகள்.

சூது | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

கள்ளுண்ணாமை | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 24/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் பத்தாம் நாள் காணொளிகள்.

கள்ளுண்ணாமை | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

வரைவின்மகளிர் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 23/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் ஒன்பதாம் நாள் காணொளிகள்.

வரைவின்மகளிர் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

பெண்வழிச்சேறல் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் 23/01/2026

வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பெருமையுடன் நடத்தும் ஆறாம் ஆண்டு திருக்குறள் வாரத்தின் ஒன்பதாம் நாள் காணொளிகள்.

பெண்வழிச்சேறல் | திருக்குறள் வாரம்-2026 | @irelandtamilacademy | அயர்லாந்து தமிழ்க்கல்விக்கழகம் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கொடுத்த உலகப் பொதுமறையாம் திருக்குறளின் புகழுக்குப் புகழ் சேர்க்க அயர்லாந்து தமி....

Want your school to be the top-listed School/college in Dublin?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


86 Northway Estate
Dublin
D15C7K6

Opening Hours

10am - 11:30am