Global Tamil School

Global Tamil School Founded in London in 2020, is an international online platform dedicated to Tamil language education.
(1)

With students from across the world, it offers structured Tamil learning, it provides curriculum from BTEB (UK), TVU (TN Govt), Cambridge and Edexcel. Global Tamil School, founded in London, UK in 2021, is an international online platform dedicated to Tamil language education. With students from across the world, it offers structured Tamil learning, Cambridge and Edexcel exam coaching, and follows

the British Tamil Examination Board (BTEB) & Tamil Virtual University curriculum. Through cultural events, competitions, and collaborations, the school promotes Tamil learning and unity among global Tamil communities. Contact:
+44-745 971 3276 - London, UK (Whatsapp)
+91-86829 96882 - India (Whatsapp)

அனைவருக்கும் வணக்கம். இன்றைய இளைய சமுதாயத்தின் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் தூண்டுதல், மொழி மற்றும் வெளிப்பாட்டுத...
26/08/2026

அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய இளைய சமுதாயத்தின் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் தூண்டுதல், மொழி மற்றும் வெளிப்பாட்டுத் திறனை வளர்த்தல், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்,
சமூக மாற்றத்திற்கு வித்திடுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு,
உலகளாவிய தமிழ்ப் பள்ளி மற்றும் புழுதி பதிப்பகம் இணைந்து சிறுகதைப் போட்டியை நடத்துகின்றோம்.

தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம். தங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதைத் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி !!!

🎉 CAMBRIDGE Tamil - RESULT 🎉We are delighted to share the achievement of our student SAIADITYA JAYACHANDRAN from the UK,...
25/08/2026

🎉 CAMBRIDGE Tamil - RESULT 🎉

We are delighted to share the achievement of our student SAIADITYA JAYACHANDRAN from the UK, who achieved A* with 95 marks in the Cambridge GCE O Level Tamil Examination (Syllabus 3226) in June 2026 series !

Congratulations to the student, his parents, and all our teachers who played a vital role in this success! We wish him continued success in all his future endeavours.
=============================

இங்கிலாந்தைச் சேர்ந்த எமது மாணவர் சாய் ஆதித்யா ஜெயச்சந்திரன், உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் இணையவழி வகுப்புகள் மூலம் தமிழ் கற்று, Cambridge GCE O Level தமிழ்த் தேர்வில் (Syllabus 3226) A* தரத்துடன் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பதைப் பகிர்ந்துகொள்கிறோம்!

மாணவருக்கும், அவருடைய பெற்றோருக்கும், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய எமது அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

அவரது எதிர்காலப் பயணங்கள் அனைத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் வாழும் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்க் கதை, கட்டுரை எழுதும் போட்டி,இணைந்து வழங்குபவர்கள்:உலகளாவிய தமிழ்ப் பள்...
02/08/2026

தமிழ்நாட்டில் வாழும் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்க் கதை, கட்டுரை எழுதும் போட்டி,

இணைந்து வழங்குபவர்கள்:
உலகளாவிய தமிழ்ப் பள்ளி - இலண்டன்
&
புழுதி இணைய இதழ் & பதிப்பகம், திருவண்ணாமலை.
-------------
Tamil Story & Essay Writing Competition for School Students in Tamil Nadu

Jointly Presented by:

Global Tamil School, London
&
Puzhudhi Online Magazine & Publications, Tiruvannamalai (Puzhuthi E-magazine)
Uma Ashok

30/07/2026

மருத்துவர் - திருமதி. தென்றல் @ GTS Annual Day - 3-May-2026



29/07/2026

நா பிறழ் பயிற்சி...
Tongue Twisters....

நா பிறழ் பயிற்சி என்பது ஒரே மாதிரியான ஒலிகளைக் கொண்ட சொற்களை வேகமாகவும் தெளிவாகவும் தொடர்ந்து உச்சரிக்கும் மொழிப் பயிற்சியாகும். இது தமிழ் எழுத்துகளின் சரியான உச்சரிப்பை மேம்படுத்துவதோடு, பேச்சுத் திறனையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.

ரெண்டு சுட்ட சோள தோசையில
ஒரு சுட்ட சோள தோசை
சொத்த சோள தோசை

பட்டும் புதுப்பட்டு தட்டும்
புதுத்தட்டு புடவைக் கொட்டிட்டு
தட்டைத் தா

27/07/2026

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது

27/07/2026

பூவின் பருவங்கள்

அரும்பு - அரும்பும் நிலை
மொட்டு -மொட்டுவிடும் நிலை
முகை - முகிழ்க்கும் நிலை
மலர் - பூ நிலை
அலர் - மலர்ந்த நிலை
வீ - வாடும் நிலை
செம்மல் -இறுதி நிலை

27/07/2026

பெண்களின் 7 பருவங்கள்

பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்

23/07/2026

உலகின் முதல் இணையவழி தமிழ்ப் பள்ளியான உலகளாவிய தமிழ்ப் பள்ளி பற்றிய காணொளி.

A short video about Global Tamil School.
----------
For admissions: +447459713276
https://www.globaltamilschool.co.uk/enroll

23/07/2026

Danny Beales MP - Uxbridge & South Ruislip at Global Tamil School's 5th Annual Day.

Thank you

Address

West Drayton
UB7

Alerts

Be the first to know and let us send you an email when Global Tamil School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Global Tamil School:

Shortcuts

Share

Category