இலண்டன் தமிழ் நிலையம் - London Tamil Centre

இலண்டன் தமிழ் நிலையம் - London Tamil Centre

Share

London Tamil Centre is currently regarded as the leading voluntary organization of its kind among the entire UK Tamil Community.

Photos from இலண்டன் தமிழ் நிலையம் - London Tamil Centre's post 27/03/2026

LTC Tamil Nilaya Maalai 2026!

Photos from இலண்டன் தமிழ் நிலையம் - London Tamil Centre's post 13/03/2026

இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலை மாணவியாகிய செல்வி சித்தவி சபேசன் அவர்கள், கடந்த வருடம் 2025 இல் நடைபெற்ற கேம்பிரீஜ் பல்கலைகழகத்தின் உலகளாவிய ரீதியில் நடைபெறும் GCSE தமிழ் சாதாரணப் பரீட்சையில் தோற்றி அதி உயர் புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கேம்பிரீஜ் பல்கலைக் கழகம் Out standing student எனக் கௌரவித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவர் இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையில் பாலர் வகுப்பு முதல் தமிழ், வயலின், வாய்ப்பாட்டு என்பவற்றைக் கற்று வருகின்றார். தற்போது தமிழ் உயர்தர வகுப்பில் படித்து வரும் இவர் இயல்பாகவே கடின உழைப்பும் கல்வி, விளையாட்டு என அனைத்துத் துறையிலும் மிகுந்த ஆர்வமும் சிறப்பும் உடையவர். பாடசாலையில் நடைபெறும் திருக்குறள் போட்டி நாவன்மைப் போட்டி, சொல்வதெழுதல் போட்டி என்பவற்றிலும் அதி உயர் புள்ளிகளைப் பெறுவதுடன், நுண்கலை சார்ந்த நிகழ்வுகளிலும் எப்போது மேடையை அலங்கரிப்பவராக விளங்குவார். கடந்த வருடம் இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் All rounder வெற்றிக் கேடயம் இவருக்குக் கிடைத்திருந்தது.

Dr. சபேசன், யசோ அவர்களின் அன்பு மகளான இவரது மூத்த சகோதரர் ஆதிரனும் இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலையில் தமிழ், மிருதங்கம் கற்றவர் என்பது மேலதிகத் தகவலாகும்.

தற்போது Hockerill Anglo – European College இல் கல்வி கற்று வரும் இவர், தனது ஆங்கிலப் பாடசாலைக்கும் தமிழ் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரது இலண்டன் தமிழ் நிலையப் பாடசாலைச் சமூகம் இந்த வெற்றியை தங்களது வெற்றியாகக் கருதிப் பெருமை கொள்கின்றது.

08/02/2026

Endaro Mahanubhavulu
Song by Tyagaraja @ London Tamil Centre

08/02/2026

Mrs K Sathiyalingam's students
Tamil Centre

08/02/2026

Mrs K Sathiyalingam's students Tamil Centre

08/02/2026

Mrs S Thiaganathan's students Tamil Centre

08/02/2026

Mrs J Suresh's students Tamil Centre

08/02/2026

Yesterday at London Tamil Centre celebratingThyagaraja Utsavam🙏

14/09/2025

Want your school to be the top-listed School/college in Wembley?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


253 East Lane
Wembley
HA03NN