Stockton Tamil School

Stockton Tamil School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Stockton Tamil School, School, Stockton-on-Tees.

Thanks 🙏 for who is like our school page
11/10/2019

Thanks 🙏 for who is like our school page

It’s Stockton-Tamil School location of building
02/06/2019

It’s Stockton-Tamil School location of building

04/01/2019

Hi who’s flowing or looking for STS School you can contact to me mr Sivam 07869390000 nandri

11/10/2018

வணக்கம் Stockton Tamil School தமிழ் ஸ்டொக்ட்டன் தமிழ் கல்விக்கூடம் Northshore Academy நோர்த்சோர் அக்கடமி talbot street டால்போட் சிறு வீதி நோட்டன் TS202AY TS202AY

பிரித்தானியாவின் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பெற்றோர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்தில் தமிழ்கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்விக்கூடம், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஜக்கிய இராச்சியம் இதன் கீழ் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டு அதன் பாடத்திட்டத்தை மையமாக கொண்டு எமது பிள்ளைகளை தாய்மொழியான தமிழ்மொழியின் அவசியத்தை இன்றைய தமிழ் சமூகம் வரும் நாளைய சமூகத்துக்கு எங்கள் மொழியை கற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு பிரித்தானியாவின் கல்வி நிர்வாக சட்ட ஒழுங்கு விதிமுறைக்கு அமையவும் அனைத்து அனுமதிபத்திரமும் பெற்று கல்விக்கூடம் நடைபெற்று வருகின்றது.
எனவே ஸடொக்ட்டன் தமிழ் கல்விக்கூடம் தாய்மொழியை தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பும் பெற்றோர்களுக்கு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும், மீண்டும் பதிவிடுகின்றோம் ஸ்டொக்ட்டன் தமிழ் கல்விக்கூடம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைவரையும் உள்ளகத்தே இணைக்கும் அரண்மனையாக இருக்கும்.
உறுதி அளிக்கின்றோம்.
நன்றி

இப்படிக்கு,
ஸ்டொக்ட்டன் தமிழ்க்கல்விக்கூடம் நிர்வாகம்

தொடர்புகளுக்கு
தலைமை நிர்வாகி திரு. கேதீஸ்வரன் - 07869390000
தலமை ஆசிரியர் திருமதி. நியாஸ் ஹஸீனா- 07480791130

ஈமெயில்- stocktontamilschool .com

06/10/2018

வணக்கம் 05-10-201 நேற்றைய தினம் ஸ்டொக்ட்டன் தமிழ் கல்விக்கூட ஆசிரியர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது இதில் பலவிடையங்கள் ஆராயப்பட்டுள்ளது மாணவர் வருகையும் பெற்ரோர்களின் நிலப்பாடுகள் அத்தோடு மிக முக்கியம் எமது கல்விக்கூடத்தை சமூகத்துக்குள் வெளிப்படுத்துவது சம்பந்தமா ஆராயப்பட்டு அதுக்கான ஆரம்ப வேலை மேற்க்கொள்ள முடிவு செய்துள்ளோம் இத்துடன் கலந்துரையாடல் நலமே முடிவுற்றது எனவே கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு STS STC நிர்வாகம் சார் பாக மனமார்ந்த நன்றி இப்படிக்கி sts தலமை நிர்வாகி திரு கேதீஸ்வரன்

24/07/2018

Hi we are going to change our school days the coming September from not any more School Sunday but it’s everybody requesting for Saturday so please please make sure it’s not any more Sunday tell all our parents this information sorry for any convenience

13/07/2018

It’s wonderful service our STS community

13/07/2018

Hi everybody’s still we are working on our Facebook account pages because our financial reasons when we are managing this after everything up to date thanks for watching and supporting everybody’s for our (STS ) Stockton Tamil School And we are small community on stockton thanks again we are Look forward new generations up to date our golden Language

16/05/2018

புலம்பெயர் நாடுகளில் மூன்றாவது தலைமுறையில் தமிழ் வாழ்வியல் மொழியாக இருக்குமா? இருக்காதா? | Nerukku Ner 06-05-2018 Part-02 | IBC Tamil TV Subscri...

வணக்கம் STS பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் எமது கல்விக்கூட...
14/05/2018

வணக்கம் STS பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் எமது கல்விக்கூட செயல்பாட்டு முன்னேற்றத்துக்கான வழிமுறைகளும் விதிமுறைகளும் எது இலகுவானதும் நடைமுறைக்கு சாத்தியமாக உள்ளதோ அவைகளை நாம் இனம்கண்டு நடைமுறைக்கு கொண்டுவர எமது கல்விக்கூடம் சிறப்பாக செயல்பட STS நிர்வாகத்துடன் STC நிர்வாகமும் கலந்துரையாடலி கலந்துகொண்டது மகிழ்ச்சி இத்துடன் பெற்றோர்களுக்கும் சுமைகளை குறைப்பதுக்காக கட்டணமுறையை 4ங்கு பிரிவாக செலுத்தும் விதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது பெற்றோரின் முளுமையான கலந்துரையாடலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றம் செய்யப்படுகிறது மேலும் sts நிர்வாகம் எதிர்காலத்தில் எந்த விடையங்களை கல்விக்கூடத்தினதும் மாணவர்களினதும் வளர்ச்சியை மையமாககொண்டு செயல்படும் என்றவிடையம் கலந்துரையாடலில் முன்வைத்து அதுவும் எல்லோருடைய சம்மதம் பெற்று நடைமுறைக்கி வருகிறது இத்துடன் பலவிடையம் சமூக சிந்தனை கொண்டு கலந்துரையாடல் நடந்தது மேலும் ஸடொக்டன் தமிழ் கல்விக்கூடம் ஆங்கிலத்தில் TCC Tamil Coordinating Committee அதாவது தமிழர் ஒருங்கிணைப்புகுளு இதன் கீழ் பதிவுசெய்யப்பட்டு இயங்கிவரும் TEDC அதாவது தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இதன்கீழ் பதிவுசெய்யப்பட்டு சட்டபூர்வமாக இயக்கும் என்பதும் தெளிவூட்டலின் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலந்துரையாடல் மிக மகிழ்ச்சியாக முடிவுற்றது நன்றி இப்படிக்கி கல்விக்கூட தலமை நிர்வாகி திரு கே சிவராசா ( கேதீஸ்) உதவி நிர்வாகி திரு நிக்சன்

Address

Stockton-on-Tees
TS202

Opening Hours

3:30pm - 5:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stockton Tamil School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Stockton Tamil School:

Shortcuts

Share

Category