06/10/2026
📚 ரெடிங் தமிழ்க் கல்விக்கூட 26/27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது📚
ரெடிங் தமிழ்க் கல்விக்கூட 26/27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது!
📝 மேலதிக விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை நிரப்பவும்: https://forms.gle/vWTdMzhQrMqJDXbH9
🌐 UK முழுவதும் இணையவழி வகுப்புகள்
🏫 சனிக்கிழமை நேரடி வகுப்புகள்
👧 4 வயது முதல் மாணவர்கள் சேரலாம்
தமிழால் இணைவோம், தமிழராய் நிமிர்வோம் ❤️
📞 +44 (0)7711558123
📧 [email protected]
🌐 readingtamilschool.co.uk