Surrey Tamil School

Surrey Tamil School

Share

Founded with the aim to cater to Tamil language and cultural needs of the Tamil community in the UK

திக்கெட்டும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடையே எமது தாய் மொழியாம், செம்மொழியான தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதற்கும், Surrey, UK யில் 2008 முதல் இயங்குகிறது சறே தமிழ் கல்விக்கூடம். Surrey Tamil school was founded in New Malden, Surrey in 2008 to provide the language and cultural needs of the Tamil community in Kingston upon Thames and its neighbourhood

22/08/2026

New season at STS Netball 🏐✨

The new season starts this September, and STS Netball is looking for fresh talent to join our squad. Whether you're a seasoned shooter, a wing defence machine, or looking to lace up your trainers after a break, there's a place for you here.

Come down for a session, meet the team, and get ready for a fantastic season ahead!

📩 Get in touch: Call Kalaivani on 07546 894098 OR Sivatharshini on 07897 496892

14/07/2026

STS- கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட்டி அணிவகுப்பு 2026

09/07/2026

STS - தமிழமுதம் 2026 - 11-12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி மகிஷா உதயணன் வழங்கிய பேச்சு

09/07/2026

STS - தமிழமுதம் 2026 - வளர்தமிழ் 1 ஆ பிரிவு மாணவர்கள் வழங்கிய "மழைக்காலத்தில் குருவிக்குஞ்சு" என்ற பாட்டும் கதையும் நிகழ்வு.

09/07/2026

STS - தமிழமுதம் 2026 - 12-13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி கிருஷ்ணிகா சுரேஷ்குமார் வழங்கிய பேச்சு

08/07/2026

STS - தமிழமுதம் 2026 - சறே கல்விக் கூடத்தின் தலைவர் திருமதி அபிராமி அரவிந்தன் அவர்கள் வழங்கிய வரவேற்புரை

08/07/2026

STS - தமிழமுதம் 2026 - மழலையர் நிலை மாணவர்கள் வழங்கிய "அரும்பும் மலர்களும்" நிகழ்வு

08/07/2026

STS - தமிழமுதம் 2026 - 13-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி திசாலி ஜெபநேசன் வழங்கிய பேச்சு

08/07/2026
Want your school to be the top-listed School/college in New Malden?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


West Barnes Lane
New Malden
KT34PS

Opening Hours

9am - 2:30am