Zaarangi

Zaarangi

Share

Zaarangi function towards the sole objective of cultivating classical Indian fine art and culture in Zaarangi focuses on the education of music and quality art.

It aims at providing highly structured programs which present an ideal path for development in this field. Zaarangi wishes to change the way classical Indian music is taught across the world. It would start by organising regular classes and workshops for like-minded people. Zaarangi desires to bring the entertaining elements in Classical Music and make it more attractive for the music lovers – to

14/01/2022

Warm wishes on the auspicious occasion of from the Zaarangi family.

14/04/2021

Wishing everyone a happy and prosperous new year. Tamil Puthandu Vazthukal 2021!

Photos from Zaarangi's post 14/01/2021

Warm wishes on the auspicious occasion of from the Zaarangi family. Sharing with you memories from the previous year, pre-COVID.

11/12/2020

Introductory offer for new students joining Zaarangi in January 2021. Open to students from anywhere in the UK.

Tamil classes are free and Fine art courses are offered at 50%. This offer is valid only for classes between January to March 2021.

Sign up on the following link by 25 December. Only limited seats are offered: https://bit.ly/3mQ0qbw

சாரங்கி தமிழ் நுண்கலைக்கலையகத்தின் 2020/2021ம் ஆண்டுக்கான அடுத்த தவணைக்கான வகுப்புகள் தைமாத்த்தில் இருந்து இணையத்தில் தமிழ் மற்றும் கலைப்பாடங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அந்த தவணைக்கான புதிய மாணவர்களை இணைக்கும் நோக்கில் அவர்களுக்கான புதிய சலுகைகளுடன் ஆரம்பிக்கபடிருக்கின்றன அந்தவகையில் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கான சேவையை ஆற்ற இருக்கின்றோம் .

தமிழ்பாடம் இலவசமாகவும் கலைப்பாடங்கள் அரைக்கட்டணத்திலும் இந்த தவணைக்கான நீங்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் ..!!
தொடர்புகளுக்கு கீழே உள்ள link ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் ..

https://bit.ly/3mQ0qbw

07/11/2020

Carnatic Keyboard students of Mr Harey Vigneswaran performing Swara Varisai, Jatheeswaram and Vathapi Ganapathim for our Navaratri festival. Big kudos to all participating students who have recorded these videos in their own homes.

30/10/2020

சாரங்கியின் 2020ம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் மாணவர்களின் நிகழ்ச்சியின் வரிசையில் திருமதி திலகசக்தி ஆராமுதனின் மாணவர்கள் வழங்கிய பாடல்கள் அடங்கிய பகுதியினை இணைத்திருக்கிறோம்.

Our Vocal students performed for our Navaratri festival under the guidance of our teacher Mrs Thilagasakthy Aaramuthan.

Saraswathy Pooja 2020 (Live recording) 26/10/2020

சாரங்கி தழிழ் நுண்கலைக்கலையகத்தின் 2020ம் ஆண்டுக்கான நவராத்திரிவிழா இம்முறை வித்தியசாமான முறையில் இணையத்தின் ஊடாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நவராத்திரிக்கான பூசைகள் நேரடியாக அனைத்து மாணவர்களும் தங்கள் வீடுகளில் இருந்து நேரடியாக Zoom இன் ஊடாக காணக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றத.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் ஒளிப்பதிவாக தயாரிக்கப்பட்டு அன்று இடம்பெற்றது. இதனை சிறப்பாக ஒழுங்கமைக்க உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2020ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா அடங்கிய காணொளியினை இணைத்திருக்கின்றோம் 😊

As everything, we had to adopt how we conduct our annual Saraswathy . This year, we celebrated over a Zoom virtual call. With live Pooja, students joined from their own home’s, and got the blessing of Saraswathy, goddess of knowledge, wisdom and intellect. Followed by the Pooja, students delivering various classical devotional performances.

We’d like to take this opportunity to thank all teachers, parents and students for their cooperation and participation which led to another successful and auspicious Pooja.

Saraswathy Pooja 2020 (Live recording)

23/10/2020

We’re celebrating the 🕉 of joined by students from Zaarangi from their home’s. Join our live pooja followed by performances.

Saturday, 24 Oct 10:00 am UK time on Zoom (Meeting ID 84067732738)

Joining link:
https://us02web.zoom.us/j/84067732738

19/10/2020

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் நாம் ஏன் தமிழ் மொழியைக்காக்க வேண்டும் என்ற தலைப்பை மையப்படுத்தி தம்மால் முடிந்தவரை வளர்தமிழ் 3 ல் கல்வி கற்கும் மாணவர்கள் பேச்சினை தந்துள்ளார்கள் அவற்றினை அடங்கிய காணொளியினை இணைத்திருக்கிறோம்.

19/09/2020

Despite the , our Vocal students continued their Vocal lessons using their webcams over the past few months. One of our Vocal classes is led by our Vocal and Violin teacher, Miss Ismuruthy Pushparajah who taught and guided these young students despite the challenges of learning an art from online. Congratulations to all students for their effort!

We ask for your forgiveness for any mistakes in this home video.

எமது பாடசாலையின் வாய்ப்பாட்டு ஆசிரியர்களில் ஒருவரான செல்வி ஸ்முர்தி புஸ்பராஜ் அவர்களுடைய மாணவர்களின் கொரோனா கால இடைவெளியில் சிறு மாணவர்களால் பாடப்பட்ட இசை அடங்கிய சிறிய காணொளி செய்யப்பட்டுள்ளது அதில் ஏதாவது தவறுகள் இருப்பின் அவற்றை ஏற்று மாணவர்களின் முயற்சியை பாரட்டி மாணவர்களை எமது கலைகளுடன் உள்வாங்குவோம்!

பரதநாட்டியத்தின் முத்திரைகளும் அடவுகளும் (Zaarangi Aug 2020) 09/09/2020

எமது பாடசாலையின் பரதநாட்டிய ஆசிரியர் பிரசாந்தி உதயபாபுவின் மாணவர்களின் கொரோனா கால இடைவெளியில் தங்களுடைய சிறிய பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் அடவுகள் உள்ளடக்கமாக சிறிய காணொளியினை செய்து இருக்கின்றார்கள் முற்றுமுழுதாக மாணவர்கள் தாங்கள் வீட்டில் இருந்து செய்த காணொளி என்ற படியால் அதில் தவறுகள் இருப்பின் அவற்றை ஏற்று மாணவர்களின் முயற்சியை பாராட்டுவோம்.

Presenting disciples of our teacher Mrs Prashanthini Uthayababu in this video that was taken during the lockdown period.

If you’d like to join our classes, please visit our website on www.zaarangi.org

பரதநாட்டியத்தின் முத்திரைகளும் அடவுகளும் (Zaarangi Aug 2020)

07/09/2020

Dear Parents,

Fine arts and Tamil classes for the academic year 2020-21 are going to start from Saturday, 12.09.2020 via Zoom.

Please use our website to enrol to the courses. Alternatively, please call us on 07963 553048 or email us on [email protected] if you are interested in joining the classes.

Already enrolled students can expect joining details to be emailed to them tomorrow.

Many thanks.

---

அன்பான பெற்றோர்களே,

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கடந்த ஆண்டின் தமிழ்க் கல்வியினையும் கலைப்பாடங்களையும் zoom என்ற இணையத்தளத்தின் ஊடாக ஆரம்பித்திருந்தோம். அந்த வகையில் 2020/2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளும் zoom இன் ஊடாக புரட்டாதி 12/09/2020ஆரம்பிக்கப்பட இருக்கின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

புதிதாக எமது பாடசாலையில் தமிழ் மொழியினை அல்லது கலைப்பாடங்கள் கற்றுக்கொள்ள புதிதாக இணைய விரும்பும் மாணவர்கள் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 07963553048 அல்லது
[email protected] இன் ஊடாகவும் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

நன்றிகள்
அனைவருக்கும் இவ்வாண்டு சிறப்பாக அமையட்டும்!

Want your school to be the top-listed School/college in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Barnhill Community High, Yeading Lane
London
UB49LE

Opening Hours

9am - 3:30pm