14/04/2026
தமிழோடும், இசையோடும் பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து, நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து உள்ளோம்.
உலகம் முழுவதும் இருந்து உறுதுணையாகவும், உதவியாகவும் இருந்து ஆதரவு தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Our Tamil language classes in Newcastle started 12 years ago and we are stepping into our 13th year.
With our Tamil language classes Carnatic vocal and Veena instrumental classes merge in this journey.
We are ever so grateful to the wonderful souls from around the world for the love and support towards Newcastle Tamil Academy on this joyous occasion.
Wishing you all a Happy Tamil new year and Vishu!