21/07/2020
எமது பள்ளியின் பவளவிழாவை முன்னிட்டு, தரணிவாழ் பழைய மாணவர்கள் ஓரணியில் நின்று செயலாற்றுகின்றோம்.
நாமாகி நாமாற்றும் இப்பணியின் இன்னொரு அங்கமாக, எம் கல்லூரியின் 75 ஆண்டு நிறைவை ஒட்டி 75 மரக்கன்றுகள் நடும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பதை அறிந்து மகிழ்வோம்.
#கரம்_கோர்ப்போம்_பலம்_சேர்ப்போம்.