Vaanavil Educational Institution

Vaanavil Educational Institution Kontaktoplysninger, kart og anvisninger, kontaktformular, åbningstider, tjenester, stjerner, fotos, videoer og meddelelser fra Vaanavil Educational Institution, Skole, Refshaven 15, Gadbjerg.

Del gerne. Tak 🙏
20/02/2026

Del gerne. Tak 🙏

Vaanavil Educational Institution wishes you all a very Happy & Prosperous New Year 2026 🙂
31/12/2025

Vaanavil Educational Institution wishes you all a very Happy & Prosperous New Year 2026 🙂

17/09/2025

How to write a Letter or an Essay in English?

“ONLINE” Engelsk Klub for de Unge… kontakt 26 33 09 19

31.08.2025அன்பிற்குரிய நடன ஆசிரியை “பரதக்கலைமணி” திருமதி சிவதர்சினி பாஸ்கரன் அவர்களது மாணவிகளான அபிஷனா வாகேசன் மற்றும் அ...
09/09/2025

31.08.2025

அன்பிற்குரிய நடன ஆசிரியை “பரதக்கலைமணி” திருமதி சிவதர்சினி பாஸ்கரன் அவர்களது மாணவிகளான அபிஷனா வாகேசன் மற்றும் அபிஷர்னி சிவரஞ்சனின் அரங்கேற்ற நிகழ்விற்கு முதற்கண் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியை சிவதர்சினி அவர்கள் பெற்றோருடன் புலம்பெயர்த்து டென்மார்க் நாட்டிற்கு வந்தும் தமிழ்க் கலைகள் மற்றும் கலாச்சாரத்தின் மேலிருந்த ஈடுபாட்டால் பல சிரமங்களுக்கு மத்தியிலும் பரதக்கலையினை கற்று அதனை தற்போது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் மிகப் பெரும் பணியினை செய்து வருகிறார்.

பரதக்கலை மேல் கொண்டுள்ள பக்தி, பயிற்றுவிக்கும் முறை, பாடல் தெரிவு, மாணவிகளின் ஆடை அலங்காரத்தில் உள்ள கவனம் மற்றும் சிறிதளவு கூட கர்வமே இன்றி அனைவருடனும் அன்பாக பழகும் பண்பிற்கு ஆசிரியை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

வானவில் கல்வி நிறுவன ஆண்டுவிழாக்களில் இவரது மாணவிகளின் நடனங்களை பார்த்து மகிழ்ந்த நம் அனைவருக்கும் இந்த அரங்கேற்ற நிகழ்வு நிச்சயம் ஒரு மாபெரும் கலை விருந்தாகவே அமையும்.

அபிஷனா மற்றும் அபிஷர்னி படிப்பில் மட்டுமல்ல கலைகளைக் கற்பதிலும் தங்கள் ஈடுபாட்டைக் காட்டி வருவதை நான் பல வருடங்களாகப் பார்த்து வருகிறேன். மாணவிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற இவர்தம் பெற்றோர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

முயற்சி, முறையான பயிற்சி, மிக முக்கியமாக பணிவு இவை மூன்றும் தான் இவ்விருவரையும் இந்த நிலைவரை கொண்டு வந்துள்ளது. இவர்கள் இருவரும் தாங்கள் கற்ற கலையினை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிச்சயம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஆசிரியை மற்றும் இரு மாணவிகளுக்கு மட்டுமின்றி இவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஊக்கப்படுத்தி இன்று இந்த அரங்கேற்றம் என்னும் மாபெரும் நிகழ்வினை நனவாக்கிய இவர்களின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

அன்புடன்,
கார்த்திக் மனோகரன்
வானவில் கல்வி நிறுவனம்.

26/08/2025

“ONLINE” Engelsk Klub for de Unge…

Mere info kommer snart 🙂

Meet & Greet - Vaanavil 25 - Reunion - 14.09.2025
27/04/2025

Meet & Greet - Vaanavil 25 - Reunion - 14.09.2025

09/04/2025

Adresse

Refshaven 15
Gadbjerg
7321

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Vaanavil Educational Institution sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Skolen

Send en besked til Vaanavil Educational Institution:

Genveje

Del

Type