Tamil Students in Yunnan, China

Tamil Students in Yunnan, China We are students learning Tamil language in Yunnan Minzu University, China. Click “like” and have fun with us!
நாங்கள் சீனாவின் யுன்னான் மின்ச்சு பல்கலைக்கழகத்த

எங்கள் பேராசிரியர் நிறைமதி Niraimathi Kiki Zhang மேம் மொழிபெயர்த்த மணிமேகலை இந்தியாவில் வெளியிடப்பட்டது. வாழ்த்துக்கள் 🎉
11/03/2026

எங்கள் பேராசிரியர் நிறைமதி Niraimathi Kiki Zhang மேம் மொழிபெயர்த்த மணிமேகலை இந்தியாவில் வெளியிடப்பட்டது. வாழ்த்துக்கள் 🎉

இன்றைக்கு சீனாவில் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையில், எங்கள் பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கலை முன்கூட்டியே கொண்டாடினோம். இ...
08/01/2026

இன்றைக்கு சீனாவில் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையில், எங்கள் பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கலை முன்கூட்டியே கொண்டாடினோம். இதில் பொங்கல் சமைத்தோம், கோலம் வரைதல் போட்டியையும் நடத்தினோம். மேலும், முதலாம் ஆண்டு மாணவர்கள் தமிழ் பாடல்கள் பாடி, கவிதைகள் வாசித்து நிகழ்ச்சிகளை வழங்கினர். 👏👏
தமிழ் நண்பர்களுக்கு முன்கூட்டியே தைப்பொங்கல் வாழ்த்துகள்!

14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🎊

14/05/2024

நண்பர்கள் வணக்கம்! எங்கள் சக மாணவி அறவழகி (இயற்பெயர் சூ தொன்) பாடிய தமிழ்ப் பாடல் உங்களுக்காக! அவரது பாடும் குரல் எப்படி? சொல்லுங்கள்! ( இப்பாடல்வரிகள் ஆசிரியர் Nk Mendis. மேலும், இக்காணொளி எடுத்த இடம் எங்கள் யுன்னான் மீஞ்சுப் பல்கலைக்கழகம் தான்)

13/04/2024

நண்பர்களே இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எங்கள் சக மாணவி ஓவியா இதைப் பற்றி பேசுவார் பாருங்கள்!🙏

கவி பேரரசு வைரமுத்து அவர்கள் எங்கள் பேராசிரியர் நிறைமதிக்குக் கவிதை எழிதினார். 🎉🎉🎉🎉🎉
19/02/2024

கவி பேரரசு வைரமுத்து அவர்கள் எங்கள் பேராசிரியர் நிறைமதிக்குக் கவிதை எழிதினார். 🎉🎉🎉🎉🎉

14/01/2024

யுன்னான் மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் தமழர் துறை 2வது வகுப்பு மாணவி சௌமியா தைப்பொங்கலுக்காக கவிதை எழுதி வாசிக்கிறார்! 🥳🙏

14/01/2024

யுன்னான் மீஞசூப் பல்கலைக்கழகத்தில் 4வது வகுப்பு மாணவி சிந்தாமணி உங்களுக்கு இனிய பொங்கல் விழா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்!

14/01/2024

யுன்னான் மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் 2வது வகுப்பில் படிக்கும் ஓவியா உங்களுக்கு இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சீனாவிலிருந்து அனுப்புகிறார்.🎉🎉🎉

24/10/2023

யுன்னான் மூஞ்சூப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிகழ்ச்சி😁😁😍’செய்தித்தொடர்பாளார்’ அனு மாணவி ஓவியாவுடனான பேட்டி 🤩

இலங்கையிலிருந்து வந்துள்ள எங்கள் புதிய தமிழ்ப் பேராசிரியர் கிறிஷாந்த் அவர்கள் இன்று முதல் வகுப்பு எங்களுக்கு எடுத்தார்கள...
05/09/2023

இலங்கையிலிருந்து வந்துள்ள எங்கள் புதிய தமிழ்ப் பேராசிரியர் கிறிஷாந்த் அவர்கள் இன்று முதல் வகுப்பு எங்களுக்கு எடுத்தார்கள்.

Address

Kunming

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Students in Yunnan, China posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share