Al - Gazzaly Muslim Primary Vidyalaya

Al - Gazzaly Muslim Primary Vidyalaya Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Al - Gazzaly Muslim Primary Vidyalaya, École, Atulugama, Bandaragama, Democratic Republic of the.

Masha Allah. Congratulations வாழ்க்கையில் மேலும் தடம் பதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்,பிரார்த்தனைகள்.
14/09/2026

Masha Allah. Congratulations
வாழ்க்கையில் மேலும் தடம் பதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்,பிரார்த்தனைகள்.

இந்த ஆண்டு தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும். நன்றி .ஜஸா...
12/09/2026

இந்த ஆண்டு தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும். நன்றி .ஜஸாகல்லாஹு கைரா. குறிப்பாக மாணவர்களுக்கு ஆரம்பம் முதல் வழிகாட்டிய ஆசிரியைகள், ஒத்துழைத்த பெற்றோர்கள்,சகல SDEC உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் நிறைவான கூலியை வழங்குவானாக. ஒற்றுமையுடன் ஓரணியில் செயற்பட்டால் இதனை விடவும் இன்ஷா அல்லாஹ் எமது மாணவர்கள் சாதிப்பார்கள்.

12/09/2026
2026 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் ப...
03/09/2026

2026 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள எமது அன்பு மாணவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

உங்களின் இந்தச் சாதனை, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அதிபர் , ஆசிரியர்,பெற்றோர் ,SDEC வழிகாட்டலின் அழகிய வெளிப்பாடாகும்.

இது உங்கள் கல்விப் பயணத்தின் முடிவல்ல; வெற்றியை நோக்கிய நீண்ட பயணத்தின் சிறப்பான தொடக்கம்.

இதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து பயணித்து, எதிர்காலத்தில் பல உயரங்களைத் தொட்டு, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள சிறந்த மனிதர்களாகத் திகழ வாழ்த்துகின்றோம்.

எமது அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் வெற்றி எமது பாடசாலையின் பெருமை!

அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய நீண்ட கால தேவையாக இருந்த நிரந்தர பாதுகாப்பு ஊழியர் நியமனம் ஹொரண வலய கல்விக் காரியாயம் மூலம் ...
21/07/2026

அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய நீண்ட கால தேவையாக இருந்த நிரந்தர பாதுகாப்பு ஊழியர் நியமனம் ஹொரண வலய கல்விக் காரியாயம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் எம். முஹம்மத் ரிஸ்வி பாதுகாப்பு ஊழியராக தனது கடமைகளை எமது பாடசாலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீண்ட காலமாக பாடசாலை அதிபர் அவர்கள் கல்வித்திணைக்களத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

05/11/2025

தரம் 5 மாணவர்கள் ஏற்பாடு செய்த சிறுவர் சந்தை.

எமது பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் ஆசிரியர் நலன்புரிக்குழுவால் கடந்த வியாழக்கிழம...
01/11/2025

எமது பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் ஆசிரியர் நலன்புரிக்குழுவால் கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலஉடவத்த கற்றல் வள நிலையத்தில் வித்தியாலய அதிபர் அஷ்ஷேய்ஹ் எம்.என்.எம்.ஜொலீபர் அவர்களின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. சுமார் 35 வருடங்கள் கடமையாற்றி ஓய்வுபெற்ற எம்.கே.உம்மு சரீபா ஆசிரியை மற்றும் 27 வருட காலங்கள் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.பீ.எப்.பரீனா ஆசிரியை ஆகியோர் வைபவத்தில் கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் இரண்டு ஆசிரியைகளினதும் குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும். உம்மு சரீபா ஆசிரியை அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 35 வருட காலங்கள் வகுப்பு ஆசிரியை,பகுதித்தலைவர் மற்றும் உதவி அதிபர் ஆகிய பொறுப்புக்களை ஏற்று சிறப்பாக சேவையாற்றி உள்ளார்கள். பரீனா ஆசிரியை தரம் 4,5 வகுப்புகளில் 25 வருட காலங்கள் வகுப்பாசிரியையாக இருந்து தமது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளார்கள். இரண்டு ஆசிரியைகளும் மாணவர்களின் ஒழுக்க விருத்தி மற்றும் கல்வி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக அயராது உழைத்துள்ளார்கள். வல்லவன் அல்லாஹ் அவர்களின் ஓய்வுக்காலம் நோய் நொடிகளின்றி சிறப்பான மகிழ்ச்சியான காலமாக அமைய துணை புரிவானாக. அவர்களின் குடும்ப அங்கத்தவர்களினதும் ஆரோக்கியத்துக்கும் அல்லாஹ் பேரருளைப் பொழிவானாக.

Today Primary Students sports zonal level Competitions at Medankara Maha Vidyalaya, Horana.
25/09/2025

Today Primary Students sports zonal level Competitions at Medankara Maha Vidyalaya, Horana.

Adresse

Atulugama, Bandaragama
Democratic Republic Of The
12530

Heures d'ouverture

Lundi 07:30 - 14:00
Mardi 07:30 - 14:00
Mercredi 07:30 - 14:00
Jeudi 07:30 - 14:00
Vendredi 07:30 - 14:00

Téléphone

+94382288186

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Al - Gazzaly Muslim Primary Vidyalaya publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager

Type