Naina Mohamed college Rajendrapuram

Naina Mohamed college Rajendrapuram

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Naina Mohamed college Rajendrapuram, Formation, Democratic Republic of the.

Photos from Naina Mohamed college Rajendrapuram's post 31/10/2025
Photos from Naina Mohamed college Rajendrapuram's post 29/10/2025

நமது கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் வனத்துறை காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கு திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் 150 நிழல் மற்றும் பயன் தரும் மரக்கன்றுகளை நமது கல்லூரியின் நிறுவன தாளாளர் அல்ஹாஜ் நை. முஹம்மது பாரூக் முதல்வர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திருச்செல்வம் மற்றும் அறந்தாங்கி வனவர் குகனேஸ்வரன் ஆகியோர் நட்டனர்.

23/10/2025
21/10/2025

B.Ed ADMISSION 2025-26
LIMITED SEATS AVAILABLE
Contact 9965086659 9443711583

02/09/2025

நமது கல்லூரியில் இன்று கணினி கணினி அறிவியல் துறை சார்பாக கணினி மன்ற துவக்க விழா இனிதே நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் c.திருச்செல்வம் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக கணினி பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

Photos from Naina Mohamed college Rajendrapuram's post 01/09/2025

உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தொடக்க விழா நிகழ்வு இந்நிகழ்ச்சிக்கு நைனா முகமது கல்வி நிறுவனங்களின் நிறுவன தாளாளர் ஹாஜி முஹம்மது பாரூக் தலைமை தாங்கினார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் நைனா முகமது கல்லூரி முதல்வரும் திருச்செல்வம் வாழ்த்துரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மா.தங்கிய மாமன்னர் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் அழகப்பன் காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

Vous voulez que votre école soit école la plus cotée à Democratic Republic of the ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Type

Téléphone

Adresse


Democratic Republic Of The