Sri Varasiththi Vinaayagar Hindu College

Sri Varasiththi Vinaayagar Hindu College Sri Varasiththi Vinaayagar Hindu College was founded by Dr. Sivasri. Panchadchara Vijayakumarakurukka

Panchadchara Vijayakumarakurukkal in April 2006 with the purpose to teach & promote Tamil, Hinduism, & Pannissai & Vedaagamas to the next generation of Canadian Tamil Hindus. What started in 2006 with 65 students, in the past 10 years, it has grown to over 200 students, with 10 teachers passionate about Tamil & Hinduism.

08/27/2026
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தினால் கடந்த 20 ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்ல...
08/20/2026

ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தினால் கடந்த 20 ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் 2026 -2027 கல்வி ஆண்டுக்கான தமிழ், சமய, திருமுறை (பண்ணிசை) வகுப்புகள் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ளது. புதிய மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவுகளை Online ஊடாக varasiththi.com இணையத்தளத்திலும், நேரடியான பதிவினை 22.08.2026 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் பகல்1:00 மணிவரை கல்லூரியிலும் (3039 Kennedy Road) பதிவு செய்து கொள்ளலாம். மேலதிக தொடர்புகளுக்கு 647-336-3333

Sri Varasiththi Vinaayagar Hindu College – 2026–2027 Academic Year

Register online : www.varasiththi.com

For the past 20 years, the Sri Varasiththi Vinaayagar Hindu College, conducted by the Toronto Sri Varasiththi Vinaayagar Temple, has been providing Tamil, Religious Studies, and Thirumurai (Pannisai) education to students.

Classes for the 2026–2027 academic year will commence on Sunday, September 13, 2026.

New student registration is now open. Applications can be submitted online through varasiththi.com or in person at the College on Saturday, August 22, 2026, from 10:00 a.m. to 1:00 p.m.

📍 Sri Varasiththi Vinaayagar Hindu College
3039 Kennedy Road

For more information, please contact 647-336-3333

07/17/2026
05/17/2026
Take a sacred step into the Saiva path through Siva Theedchai. Join us on Sunday, May 17, 2026, starting at 7:00 AM for ...
05/16/2026

Take a sacred step into the Saiva path through Siva Theedchai. Join us on Sunday, May 17, 2026, starting at 7:00 AM for this blessed and transformative occasion. Open to devotees of all ages seeking to begin or strengthen their spiritual journey.

To register: 416-291-8500

🙏 Embrace this opportunity for spiritual growth and divine grace.

சிவ தீட்சை மூலம் சைவ சமயப் பாதையில் புனிதமான ஒரு அடியை எடுத்து வையுங்கள். ஞாயிற்றுக்கிழமை, மே 17, 2026, காலை 7:00 மணி முதல் நடைபெறும் இந்த பாக்கியமான ஆன்மீக நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.

பதிவிற்கு: 416-291-8500

🙏 திருவருளும் ஆன்மீக முன்னேற்றமும் பெறும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

Sri Varasiththi Vinaayagar Hindu Temple
📍3025 Kennedy Road. Unit-10. Toronto.
📞416 291 8500
🌐 www.vinaayagar.com
✉️ [email protected]
Facebook:
Instagram:
YouTube: vinaayagar
Eagle IpTV Channel 375

காலநிலை காரணமாக ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் தமிழ் மரபுத்திங்கள் விழா 07.02.2026 சனிக்கிழமைக்கு மாற...
01/10/2026

காலநிலை காரணமாக ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் தமிழ் மரபுத்திங்கள் விழா 07.02.2026 சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் மரபுத் திங்கள்
தமிழின் சிறப்பு - தமிழர் திருநாள் - தமிழர் கலைகள் - தமிழர் பண்பாடு

07.02.2026 சனிக்கிழமை
மாலை 4:00 மணிமுதல் 8:00 மணிவரை

கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில்
733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5

Come celebrate Tamil Heritage Month with performances by our students from Sri Varasiththi Academy! Event is free, and all are welcome to attend!

Date & Time: Saturday February 7th, 2026, from 4PM-8PM
Location: Canada Kanthaswamy Temple Hall
733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5

Address

3039 Kennedy Road
Toronto, ON
M1V1S7

Alerts

Be the first to know and let us send you an email when Sri Varasiththi Vinaayagar Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Varasiththi Vinaayagar Hindu College:

Shortcuts

Share