Tamil Academic Journal

Tamil Academic Journal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Academic Journal, Education, 1265 Military Trail, Toronto, ON.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, எங்களின் புதிய கருப்பொருள் குறித்து ‘நாம் சொல்லும் கதைகள்’ என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும். ...
08/02/2026

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, எங்களின் புதிய கருப்பொருள் குறித்து ‘நாம் சொல்லும் கதைகள்’ என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் தாயகமாகக் கருதும் நிலப்பகுதிகளைச் சேர்ந்த கதையாடல் கலைஞர்களும் திரைப்படக் கலைஞர்களையும் இந்த கலந்துரையாடல் ஒன்றிணைக்கிறது. எங்களின் வருடாந்திர இரண்டு நாள் இணையவழி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில், டி’லோ, கோகுலராஜன் ராஜேந்திரன் மற்றும் டாக்டர் பி. சென்ராயபெருமாள் ஆகியோர் கலந்துரையாட, TAJ-இன் துணை முதன்மை ஆசிரியர் ஸ்ரீநிதி ஸ்ரீரீவத்சன் நெறிப்படுத்துவார்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் தாயகமாகக் கருதும் நிலப்பகுதிகளைச் சேர்ந்த கதைசொல்லிகளையும் திரைப்படக் கலைஞர்களையும் இந்தக் கலந்துரையாடல் ஒன்றிணைக்கிறது. கதையாடல் நடைமுறைகள் மேலாதிக்க எதிர்ப்பு ஆவணப்படுத்தல் மற்றும் நினைவாற்றல் பணியின் ஒரு வடிவமாகப் உரிமாறியுள்ளது. இது, ஆதிக்க சிந்தனை முறைகளையும், “சட்டபூர்வமான” கதைகள் குறித்த கருத்தாக்கங்களை உடைக்க முயற்சி செய்கிறது. தமிழ் சமூகங்களில் கதையாடல் நடைமுறைகளின் பங்கை ஆராய்வது இந்தக் கலந்துரையாடலின் நோக்கம்.

உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கே பதிவு செய்யவும்: https://www.eventbrite.ca/e/storying-our-lives-narrative-practices-in-and-of-the-tamil-homelands-registration-1995176158599

ஆகஸ்ட் 8 ஆம் தேதி, எங்கள் எழுத்தாளர்களிடமிருந்து அவர்களின் வளர்ந்து வரும் ஆராய்ச்சியை பற்றி அறிந்துகொள்ளுங்கள். எங்களின்...
07/30/2026

ஆகஸ்ட் 8 ஆம் தேதி, எங்கள் எழுத்தாளர்களிடமிருந்து அவர்களின் வளர்ந்து வரும் ஆராய்ச்சியை பற்றி அறிந்துகொள்ளுங்கள். எங்களின் இரண்டு நாள் இணையவழி மாநாட்டின் முதல் நாளில், தீப்தி லேயா (சிட்டி செயின்ட் ஜார்ஜ்), நுஹா மௌலானா (டொராண்டோ பல்கலைக்கழகம், ஸ்கார்பரோ), சவினா செல்வராஜன் (நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம், மலேசியா), ஷகிலா ஜம்போலிங்கமே (மான்ட்பெல்லியர் பால்-வலேரி பல்கலைக்கழகம் / செசா - எஹெஸ் பாரிஸ்) மற்றும் விஷாலினி பரேந்திரா (வில்ஃபிரைட் லாரியர் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

தமிழ் ஆய்வு இதழ், வளர்ந்து வரும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, கல்விசார் ஆராய்ச்சியை வளர்ப்பது மட்டுமின்றி, வெவேறு வயதுகள் இடங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை கொண்ட தமிழ் அறிஞர்கள் ஒன்றுஇணைக்க முயற்சி செய்கிறது. கட்டுரை சமர்ப்பிப்புகள் என்பவை, கல்விசார் ஆய்வுகளுக்கு சமூகத்தின் மூலம் வழிகாட்டுதலும் வடிவமும் கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். ஆய்வு கட்டுரைகளின் விழாக்கட்சி சமூகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து, அதை ஆராய்ச்சியை வடிவ அம்மைக்க ஓர் வாய்ப்பாகும்.

இங்கே பதிவு செய்யுங்கள்: https://www.eventbrite.ca/e/storying-our-lives-narrative-practices-in-and-of-the-tamil-homelands-registration-1995176158599

ஆர்வமுள்ளோர் பயோவில் உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யவும் தமிழ் ஆய்வு இதழின் வருடாந்திர இரண்டு நாள் இணையவழி மாநாட்டிற்கா...
07/26/2026

ஆர்வமுள்ளோர் பயோவில் உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யவும்

தமிழ் ஆய்வு இதழின் வருடாந்திர இரண்டு நாள் இணையவழி மாநாட்டிற்கான பதிவு செய்யவும்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி, தங்கள் ஆய்வுக் கட்டுரை பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ள, எழுத்தாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை முன்வைப்பார்கள் .

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ‘நாம் சொல்லும் கதைகள்’ என்கிற தலைப்பில் உள்ள கலந்துரையாடலில் இணையும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் கலந்துகொள்ள வாருங்கள்.

இந்த மாநாட்டின் கருப்பொருள், வரவிருக்கும் 2026 தமிழ் ஆய்வுகள் கருத்தரங்கை (Official Tamil Studies Symposium) அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த கருத்தரங்கத்தில் இருந்து தமிழ் ஆய்வு இதழ் பல கட்டுரைகள் வெளியிடப்படும்

REGISTER NOW: Registration for Tamil Academic Journal’s annual two-day online conference is now open. On August 8th, aut...
07/25/2026

REGISTER NOW: Registration for Tamil Academic Journal’s annual two-day online conference is now open. On August 8th, authors working with TAJ will present on their upcoming research publications. On August 9th, join us for a conversation with our panel of filmmakers and storytellers on the theme of Storying Our Lives. Check out the link in bio for more information.

*The theme for this conference is informed by the upcoming 2026 Tamil Studies Symposium (Official Tamil Studies Symposium) from which the Tamil Academic Journal will be publishing several papers.

REGISTER NOW: Registration for Tamil Academic Journal’s annual two-day online conference is now open. On August 8th, aut...
07/25/2026

REGISTER NOW: Registration for Tamil Academic Journal’s annual two-day online conference is now open. On August 8th, authors working with TAJ will present on their upcoming research. On August 9th, join us for a conversation with our panel of filmmakers and storytellers on the theme of Storying Our Lives. Check out the link in bio for more information.

*The theme for this conference is informed by the upcoming 2026 Tamil Studies Symposium (Official Tamil Studies Symposium) from which the Tamil Academic Journal will be publishing several papers.

SAVE THE DATE: Tamil Academic Journal’s Annual 2-day conference is coming soon. Join us on August 8th and 9th to hear fr...
07/19/2026

SAVE THE DATE: Tamil Academic Journal’s Annual 2-day conference is coming soon. Join us on August 8th and 9th to hear from our emerging authors on upcoming papers and our expert panel on our next theme, Storying Our Lives: Narrative Practices in and of the Tamil Homelands. Stay tuned for more information on how to register!

To close, audience member and University of Toronto undergraduate student, Bavan Pushpalingam  ties all the intervention...
06/21/2026

To close, audience member and University of Toronto undergraduate student, Bavan Pushpalingam ties all the interventions of the panel and of the 4th Tamil Studies Symposium together.

He writes about specificity, refusal, and continuity in archives.

Read the full piece at the link in our bio🔗

📢 To introduce the special issue, Editor-in-Chief of  journal and moderator of our Archives as Activism panel, Ambihai A...
06/17/2026

📢 To introduce the special issue, Editor-in-Chief of journal and moderator of our Archives as Activism panel, Ambihai Akilan () reflects on the origins of the Tamil Academic Journal and the long history of publication and archival as resistance it continues.

Access the complete introduction using the link in our bio🔗

To learn more about the history of the image on slide 2 (destruction of Royal Printers in Hali Ela, owned by Kaathan Veeramalai Pitchaimuthu, and the legacy of their family), check out:
The Sun, the Moon, and the Agony of Fire by Athavarn Srikantharajah () published in ANMLY ().

In our newest special issue, Archives as Activism, Dr. Vasuki Shanmuganathan () reflects on the natural instinct to arch...
06/10/2026

In our newest special issue, Archives as Activism, Dr. Vasuki Shanmuganathan () reflects on the natural instinct to archive and it how it manifests both as resistance and marginalization.

Read the full reflection at the link in our bio🔗

Disclaimer: Given the vital role of coral for the ecosystem on land and sea, please do not remove them from their home.

In our newest special issue, Archives as Activism, Faith வீணா Rajasingham writes on the importance of community programm...
06/01/2026

In our newest special issue, Archives as Activism, Faith வீணா Rajasingham writes on the importance of community programming and refusal in archival spaces. Read the full reflection at the link in our bio🔗

Address

1265 Military Trail
Toronto, ON
M1C 1A4

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Academic Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamil Academic Journal:

Shortcuts

Share

Category