AGAI - அகை

AGAI - அகை

Share

Each person got so much power within themselves that needs to be put into action. we are that little enabler in making it happen.

Sometimes they just need a little direction, a little support, a little coaching, and the greatest can happen.

09/21/2022

அகை, தொடர்ந்தும் நானே அகரம் செயலமர்வை பலதரப்பட்ட தளங்களில் நடத்தியது, இம்முறை தன் வாழ்வில் தன்னை தேடும், மெருகூட்டும் புதுப்பிக்கும் அணைத்து பெண்களுக்குமான ஓர் செயலமர்வு.

இடம் - கொழும்பு ( பின்னர் அறிவிக்கப்படும்)

09/14/2022

நானே அகரம் - வேலை, குடும்பம், குழந்தைகள் என்று தன்னை வெவ்வேறு பொறுப்புகளில் ஈடுபடுத்தி இருக்கும் - வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்ப தலைவிகள், தன் வாழ்வில் இன்னுமோர் அத்தியாயத்தை தொடங்க தயாராகும் அணைத்து பெண்களுக்குமான பட்டறை

நான் எனும் பதத்தின் மீதான தெளிவு நம் வாழ்க்கை பாதையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.

விரைவில் பட்டறை பற்றிய தகவல்களுடன் ...

08/24/2022

"பெற்றோர்த்துவம்" என்பது தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு உரையாடலாகும்.

தலைமுறைகள் உருவாகும்போது, பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு எப்படி பட்ட தாய் தகப்பனாக இருக்க வேண்டும் என்பதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பெற்றோர் ஆக்கப்பூர்வமாக இருக்கவும், சூழ்நிலைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளவும்,தங்கள் தனித்துவமான வழிநடத்தலை அறிந்துகொள்ளவும் இது மிகவும் உரிய காலகட்டம்.

குழந்தை வளர்ப்பு ஒரு புத்தகம் அல்ல, ஒரு பயணம். பெற்றோராக காலடிஎடுத்து வைக்கும் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவர்கள்.

ICF கொழும்பு அத்தியாயமானது, திருமதி வித்யா காண்டீபன் - [சட்டத்தரணி மற்றும் மியாமி அகாடெமியின் உரிமையாளர்] இவ்வமர்வை நம்முடன் இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்வமர்வில் கலந்து கொள்ள கீழுள்ள லிங்க் மூலம் முன் பதிவு செய்துகொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/meeting/register/tZUkd-Gtrj8jHNxFgO3own8fkSkT5jDf-5lu

திகதி - 30 ஆகஸ்ட் 2022
நேரம் - பி.ப 5.45

06/24/2022

நம்மை வழிநடத்தும் ஊர்தி, நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் :)
அவற்றை முறையாக கையாலும் பொழுது நாம், நாம் விரும்பும் கதைகளாவோம்.

அகைந்திருப்போம்

06/15/2022

தேவைகள் மற்றும் விருப்பங்கள்

அதன்பால் நாம் கொண்டுள்ள தெளிவு.

04/28/2022

Please click this URL to join at 5.45 pm Today. https://us02web.zoom.us/w/87495737739?tk=o5wvnj5HSxGbzbPNAGLWiYau2ZXTY31IkP0LfLSAC6k.DQMAAAAUXycBixZqWDA3SU8wZFN4ZXBnanBSTWVfSkp3AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA&pwd=TkFKVmVDVXhUdjJpVUN5Y1F6OVZ0Zz09

மாணவ சமூகத்துக்கு அங்கீகாரம் என்பது மிகவும் அத்தியாவசியமானது. அவர்களை நாம் அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பொழுது மட்டுமே. மாணவ சமுதாயம் தனது தனித்துவத்தை வெளிக்கொண்டு வரும். இதில் ஆசிரியர்களுடைய பங்கு அளப்பரியது.
ஆசிரியர் ஒருவர் தன் சிந்தனைத்தெளிவினூடு எப்படிப்பட்ட மாற்றத்தை மாணவ சமூகத்தில் கொண்டு வரலாம் என்ற ஓர் கலந்துரையாடல்.
ஆசிரியர் , மாணவ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அனைவருக்குமான அழைப்பிதழ் .

Join with a CLICK Today (28th of April 2022 )at 5.45 pm
https://us02web.zoom.us/w/87495737739?tk=o5wvnj5HSxGbzbPNAGLWiYau2ZXTY31IkP0LfLSAC6k.DQMAAAAUXycBixZqWDA3SU8wZFN4ZXBnanBSTWVfSkp3AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA&pwd=TkFKVmVDVXhUdjJpVUN5Y1F6OVZ0Zz09

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வெற்றிக்கதைகளிலும், கண்டிப்பாய் ஓர் ஆசிரியர் வெற்றிக்கு துணையாய் இருப்பார்.

மாணவ சமூகத்துக்கு அங்கீகாரம் என்பது மிகவும் அத்தியாவசியமானது. அவர்களை நாம் அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பொழுது மட்டுமே. மாணவ சமுதாயம் தனது தனித்துவத்தை வெளிக்கொண்டு வரும். இதில் ஆசிரியர்களுடைய பங்கு அளப்பரியது.
ஆசிரியர் ஒருவர் தன் சிந்தனைத்தெளிவினூடு எப்படிப்பட்ட மாற்றத்தை மாணவ சமூகத்தில் கொண்டு வரலாம் என்ற ஓர் கலந்துரையாடல்.
ஆசிரியர் , மாணவ சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அனைவருக்குமான அழைப்பிதழ்

Photos from W Soundarya Karthik's post 03/09/2022

விலை மதிக்க முடியாத எண்ணங்களும் அற்புதமான பிரதிபலிப்புகளிகளினாளும் என்னை பிரம்மிக்க வைத்தார்கள்

இளமை உள்ளம் எவ்வண்ணமோ, அவ்வண்ணமே ஏற்றுக் கொள்வதன் மூலம்

அவர்களின் அதிஉயர் சுயத்தை சந்திப்பதற்கு, அவர்களுக்கு பாதை ஒன்று உருவாக்கப்படுகிறது.

தன்னை தைரியமாக முன் நிலைநிறுத்த ஓர் உத்வேகம் உருவாகின்றது.

#அகைந்திருப்போம்.

Photos 02/24/2022

Register NOW for the session in TAMIL: Feb 24, 2022 05:30 PM Colombo
https://us02web.zoom.us/.../tZYufumqqT4iH9wno...
After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.

Coaching is a universal language of change and learning.

Virtually Join the February Coach Cafe’ to experience and explore Life Coaching.

Register NOW for the session in TAMIL: Feb 24, 2022 05:30 PM Colombo
https://us02web.zoom.us/meeting/register/tZYufumqqT4iH9wno_ZXyHoz9HmbcJS_U3he

After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.

Want your school to be the top-listed School/college in Peterborough?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Peterborough, ON

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8:45am
Sunday 6am - 8:45pm