🌞 Summer School Sports Day 🌞
Heat: 100% ☀️
Energy: 200% ⚡
Competitive Level: 1000% 😂🏆
Otact - ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி
Tamil Language and Art School
OTACT is a community organization which provides Tamil Language, Tamil History, Cultural and Art teachings to Tamil students in Ottawa, Canada.
07/26/2026
கொண்டாட்டம் 2026
National Capital Region Tamil Association (NCRTA)
07/08/2026
07/01/2026
🇨🇦🍁அனைவருக்கும் இனிய கனடா நாள் நல்வாழ்த்துகள்🍁🇨🇦
🇨🇦 HAPPY CANADA DAY 🇨🇦
06/26/2026
ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களின் இளவேனில் 2026!
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் தங்கள் கலை ஆளுமையை அரங்கேற்றும் நாள்!
ஆசிரியர்களும் பெற்றோர்களும் எவ்வளவோ நேரத்தை செலவிட்டு தங்கள் குழந்தைகளின் கலைப்படைப்புகள் சிறப்பாக அமைய வேண்டும் என்று உழைக்கின்றனர்!
எங்கள் குழந்தைகளின் கலைப்படைப்புகளை கண்டு மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் 🙏🏽
உங்கள் கரகோசங்களும் பாராட்டுக்களும் ஆதரவும் எங்கள் பிள்ளைகளுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை ஊட்டி இன்னும் இன்னும் வளமான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்ப உதவும்!
"அன்பு" என்ற தொனிப்பொருளில் இந்த வருட இளவேனில் அரங்கேற இருக்கின்றது
ஒட்டாவா வாழ் தமிழ் பேசும் மக்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் இளவேனில் 2026 நிகழ்வில் கலந்து சிறப்பித்து எமது குழந்தைகளை ஊக்கமூட்ட அன்போடு அழைக்கின்றோம் 🙏🏽
05/11/2026
தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18, 2026
TAMIL GENOCIDE REMEMBRANCE DAY May 18, 2026
இலங்கையில் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட இனஅழிப்பு, படுகொலைகள், கட்டாய இடம்பெயர்வுகள், காணாமல் ஆக்கங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளால் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களையும் நினைவுகூரும் நாளாக மே 18 அமைந்துள்ளது.
உயிரிழந்த எங்கள் மக்களை நினைவுகூரும் இந்த நாளில், உயிர் பிழைத்தவர்களின் வேதனையையும், குடும்பங்களின் துயரத்தையும், தலைமுறைகள் கடந்து தொடரும் தாக்கத்தையும் நாம் நினைவில் கொள்கிறோம். இது துயரத்தை பகிரும் நாளாக மட்டுமல்லாமல், உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான அமைதிக்கான எங்கள் ஒன்றுபட்ட குரலின் நாளாகும்.
May 18 is a day of remembrance for all Tamil lives lost through decades of genocide, massacres, displacement, enforced disappearances, war crimes, and systemic oppression faced by Tamils in Sri Lanka.
As we remember our people, we also remember the pain carried by survivors, families, and future generations. We gather not only to mourn, but to stand united in our continued call for truth, justice, accountability, and lasting peace.
📍 Please note the updated event details:
📅 May 18, 2026
🕑 2:00 PM
📍 Walter Baker Sports Center, Hall A
100 Malvern Drive, Nepean, ON
Join us in remembrance and solidarity as we honor the memories of those we lost and ensure that history is never forgotten.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Ottawa
Ottawa, ON
K2E7E6