14/03/2021
*பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி INTJதலைவர் ,ISF மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு.*
தென் சென்னை மாவட்ட இந்திய மாணவர் முன்னணி சார்பாக எம்ஜிஆர் நகரில் இன்று காலை பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் பழசாறு வழங்கினார்.
உடன் தென் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திய மாணவர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அப்துர் ரஹ்மான் மற்றும் பைசல், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ரியாஸ் எம்ஜிஆர் நகர் கிளை பொறுப்பாளர் சித்திக் மற்றும் எம்ஜிஆர் நகர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.