22/12/2021
அனைவருக்கும் வணக்கம்,
அடிலைட் பொங்கல் 2022, விழாவை வரும் ஜனவரி 22.01.2022 சனிக்கிழமை அன்று நகரிலுள்ள விக்டோரியா சதுக்கத்தில் இங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த விழாவானது காலை 0900 மணி முதல் இரவு 0900 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
1. காலை 9 மணி முதல் 12 மணி வரை - பொங்கல் அணிவகுப்பு, பொங்கல் பொங்குதல் மற்றும் முளைப்பாரி எடுத்தல்.
2. மதியம் 12 மணி முதல் 4 மணி வரை - தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்
3. மலை 5 மணி முதல் 9 மணி வரை - கலாச்சார நிகழ்ச்சிகள்.
இவ்விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேற்கண்டவாறு இவ்விழா, பொங்கல் வைப்பது, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
கலை நிகழ்ச்சிகளில் பலவகை நடனங்கள், MC போன்றவைகள் இடம் பெற உள்ளது. இதில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த விரும்புபவர்கள் உங்கள் விருப்பத்தை இம்மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்திசெய்து வரும் 05.01.2022 தேதி 5pm மணிக்குள், [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.
குறிப்பு
--------------
அனைத்து நிகழ்ச்சிகளும் பொங்கல் விழா மற்றும் தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
மேலதிக தகவலுக்கு:
1. திரு. ஸ்ரீனிவாசன் நாராயணசாமி - 0451980275
2. திரு. சதிஷ் கந்தையா - 0470588911
3. திரு. ராஜு ரங்கநாதன் – 0433815844
4. திருமதி. சங்கீதா வென்கிட் – 0424953567
5. திரு. பாஸ்கரன் - 0470217055
தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
அடிலைட் பொங்கல் விழாக் குழ 2022
Dear Tamil Community of South Australia,
Vanakkam,
Greetings from Adelaide Tamil Association.
Adelaide Pongal festival 2022 (Harvest festival) will be celebrated at Victoria Square on Saturday 22nd January 2022. This will be a daylong event from 09.00 am to 09.00 pm. Tamil Organisations in Adelaide are joining hands to celebrate this event in a big way like 2021.
Event details:
1. 0900 am to 12 pm: Pongal Parade, Pongal cooking and Mulaipaari.
2. 12pm to 4 pm: Tamil traditional games.
3. 5 pm to 9 pm: Cultural events.
We take this opportunity to welcome everyone to our Pongal Celebration.
We welcome Expression of Interest from all enthusiastic participants for MC, dance, and other talents to come forward to register your interest. All performances must be related to the Pongal Festival and Tamil Culture.
Kindly fill in the EOI form and email to [email protected] by 5 pm on 05/01/2021
For further information please contact:
1. Mr. Srinivasan Narayanasamy – 0451980275
2. Mr. Satheesh Kandiaha – 0470588911
3. Mr. Raju Ranganathan – 0433815844
4. Mrs. Sangeetha Venkit – 0424953567
5. Mr. Baskaran Kathiresu - 0470217055
Adelaide Pongal Organising Committee 2022